Sunday, June 22, 2025

200 GK IN TAMIL FOR COMPETITIVE EXAMS

 GK FOR COMPETITIVE EXAMINATION

போட்டி பரீட்சைக்கான பொது அறிவு வினை விடைகள்

200 கேள்வி விடைகள்

1. இலங்கையில் வழங்கப்படும் உயரிய புத்தக விருது என்ன? சுவர்ண புத்தக விருது Virajini Tennakoon wins ‘Swarna Pusthaka Award 2024’ for Camellia

2. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? நீயுயோர்க் அமேரிக்கா

3. வங்களா விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவு (BMISTEC) இன் செயலாளர் யார்? அதன் தலைமையகம் எங்குள்ளது? 2025 ஆம் ஆண்டுக்கான மாநாடு எங்கு நடைபெற்றது? இந்திரா மணி பாண்டே , டாக்கா , தாய்லாந்து

4. 2025 ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி எங்கு நடைபெற்றது? தென் கொரியா (Gumi)

5. 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டிக்கள் எங்கு நடைபெறும்? ஜப்பான் 

6. மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இனைக்கும் கால்வாய் எது? சூயஸ் கால்வாய் 

7. இலங்கை சினிமாவின் மகாராணி என அழைக்கப்பட்டவர் யார்? மாலினி பொன்சேகா (1947-2025) 78 வயதில் காலமானார் 

8. தனது 55ஆவது வயதில் 31 ஆவது முறை இமயமலையில் ஏறி சாதனை படைத்த Everest man என அழைக்கப்படுபவர் யார்? காமி ரிடா நேபாளத்தை சேர்ந்தவர்

9. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் யார்? வாங் வெண்டாவோ இவருடன் 100 சீன முதலிட்டாளர்கள் வருகை தந்தனர்

10. உலக நாடுகளை சீனாவுடன் இனைக்கும் சீனாவின் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? Belt and Road initiative 

11. 2025 இலங்கையில் சூழல் தினத்திற்கான கருப்பொருள் என்ன? முளைப்பதற்கு இடமளிப்போம்

12. இலங்கையின் பசுமை ரயில் நிலையம் எது? திருகோணமலை ரயில் நிலையம்

13. இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்த முன்னாள் குஜராத் மாநில முதல்வரின் பெயர் என்ன? விஜய் ரூபானி

14. 2025 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக இயக்குனர் யார்? Dr கீதா கோபிநாத்

15. ஈரானினால் தாக்கப்பட்ட இஸ்ரேலில் உள்ள உளகளாவிய முக்கியத்துவம் பெற்ற அறிவியல் நிறுவனம் எது? வைஸ்மேன் அறிவியல் நிறுவனம் (WEIZMANN)

16. காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற கப்பலின் பெயர் என்ன? மெடலின் இத்தாலியில் இருந்து சென்றது கிரேட்டா தம்பேர்க் அந்த கப்பலில் இருந்துள்ளார்.

17. இலங்கையின் புதிய உதைபந்தாட்ட பயிற்சியாளர் யார்? அப்துல்லா அல் முதைரி (குவைத்)

18. இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் எவ் கடன் வசதியின் கீழ் கடன் பெற்றுள்ளது? EFF (Extended Fund Facility)

20. இறுதியாக நடந்த திருமதி  உலக அழகி போட்டியில் முதலாம் இடம் மற்றும் இரண்டாம் இடம் வந்தவர்கள் யார்? 1st டஷேகோ கேலே (தென் ஆபிரிக்கா) 2nd இஷ்சாந்தி அமண்டா (இலங்கை)

21. பங்களாதேஷ்சில் அண்மையில் தடைசெய்யப்பட்ட அரசியல் கட்சி எது? அவாமி லீக் கட்சி முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் கட்சி

22. உலக test champion தொடரில் வெற்றி பெற்ற நாடு? தென் ஆபிரிக்கா temba mavuma captain

23. ஜ.நா சபையில் பூரண அங்கத்துவம் பெறாத நாடுகள் எவை? பாலஸ்தீனம், வத்திக்கான்

24. வத்திக்கான் நாட்டின் புதிய பாப்பரசர் யார்? கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் LEO IV 267வது Age 69 பழைய பாப்பரசர் போப் பிரான்சிஸ் (1936-2025) 88 age.

25. இந்தியாவின் பகல்காம் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் தீவிரவாத அமைப்பு எது? லஷ்கர் ஏ தொய்பா , ஹிஸ்புல்லா முஜாஹிதின்

26. 2022 இல் உலக Booker பரிசை வென்ற the seven moons of maali almeida என்ற நூலை எழுதியவர் யார்? ஷெஹான் கருணாதிலக

27. 2025 booker பரிசை வென்ற புத்தகம் எது? Heart lamp (written by Banu mushtiq, traslate by deepa bhasthi)

28. 2026 ஆம் ஆண்டிற்கான FIFA உலக கிண்ணம் எங்கு நடைபெறவுள்ளது? Canada, Mexico, USA

29. இறுதியாக நடந்த FIFA உலக கிண்ணத்தை கைப்பற்றிய நாடு? ஆர்ஜேன்டீனா இரண்டாம் இடம் பிரான்ஸ்

30.  2025 இல் ஆசிய இளையோர் குத்துச் சண்டை போட்டிகள் எங்கு நடைபெற்றன? 57 ஆண்டுகளின் பின் இலங்கை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

31. ஜ.நா சபையில் இறுதியாக இனைந்த நாடு எது? தென் சூடான் (2011)

32. கனடாவின் புதிய பிரதமர் யார்? மார்க் கார்னி 

33. 2025 ஆம் ஆண்டிற்கான ASEAN மாநாடு எங்கு இடம்பெறும்? மலேசியா

34. 51 ஆவது G7 மாநாடு 2025 இல் எங்கு இடம் பெற்றது? கனடா

35. எந்த நாடு G8 இருந்து வெளியேறிய பின் அது G7 ஆக மாற்றப்பட்டது? ரஸ்யா

36. ஜ.நா சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் எத்தனை? 5 (சீனா, அமேரிக்கா,பிரான்ஸ், ஜக்கிய இராட்சியம், ரஸ்யா)

37. இலங்கை ஜ.நா சபையில் எப்போது இனைந்தது? 1955 

38. SAARC அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது? அதன் செயலாளர் யார்? காத்மண்டு நேபாளம், Golam sarwar

39. இலங்கையில் ஜனாதிபதியாக போட்டியிடும் ஒருவருக்கு இருக்கக்கூடிய குறைந்த பட்ச வயது எல்லை எது? 35 வயது

40. மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள விற்றமின் குறைபாடு எது? விற்றமின் A

41. 1991 பின் USSR கலைக்கப்பட்ட பின் எத்தனை சுதந்திர குடியரசுகள் தோற்றம் பெற்றன? 16

42. உலகின் முதலாவது மலேரியா தடுப்பூசி திட்டம் எந்த நாட்டில் ஆரம்பமானது? கமரூன் (இலங்கை 2016 மலேரியா அற்ற நாடாக அறவிக்கப்பட்டது)

43. வலுவேறாக்கம் என்ற நவீன கோட்பாட்டை உருவாக்கியவர்? மொண்டஸ் கீயு

44. 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல்யாப்பின் கீழ் இருந்த இலங்கையின் அதிஉயர் மேன்முறையீட்டு நீதி மன்றம் எது? கோமறைக் கழகம்

45. உலகின் ஏழ்மையான ஜனாதிபதியாக அறியப்பட்டவர் யார்? ஜோஸ் மூஜீதா (உருகுவே)

46. "டிஸ்கவரி ஒப் இந்தியா" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? ஜவகர்லால் நேரு

44. இலங்கையின் முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினர்? புளோரன்ஸ் சேனா நாயக்க

45. ஈரான் இஸ்ரேலினை தாக்க பயன்படுத்திய புதிய ஏவுகனையின் பெயர் என்ன? செஞ்சில் (senjjil)

46. ஈரான் தாக்குதல் நடத்திய இஸ்ரேலின் வைத்தியசாலை எது? சொரொகா வைத்தியசாலை

47. ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் யார்? அலி காமெனி (Ali khamenei)

48. 2025 இல் அண்மையில் கேரளாவில் விபத்துக்துள்ளாகிய கப்பலின் பெயர் என்ன? MSC Elsa 3

49. உலக நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இருந்து 2024இல் நீக்கப்பட்ட நாடு? ஐக்கிய அரபு இராட்சியம் 

50. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது பெண் நடுவர்? கிளயர் போலேஷக் (அவுஸ்ரேலியா)

51. GPS எனும் புவியிடம் தடங்காட்டியை முதன் முதலில் உருவாக்கிய நாடு? USA

52. ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்டு துனைக்கோளாக அறிவிக்கப்பட்ட கிரகம் எது? புளுட்டோ (2006)

53. ஞாயிற்றுத்தொகுதியில் அதிக நிலவுகள்ளை கொண்ட கிரகம்? சனிக்கிரகம் (145 நிலவுகள்)

54. ஞாயிற்றுத்தொகுதியில் மிகவும் சூடான கிரகம்? வெள்ளி 460 degrees Celsius (862 degrees Fahrenheit)

55. ஞாயிற்றுத்தொகுதியில் மிக குளிரான கிரகம்? யுரேனஸ் -320°F (-195°C)

56. சர்வதேச சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது. யூன் 5

57. சர்வதேச புவி தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது? ஏப்பிரல் 22

58. 2024 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார்? ஹான் காங்

59. 2024 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார்? டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் (பலவீனமான சட்டம் சுரண்டல் ஆட்சி பற்றிய ஆய்வு)

60. 2021 இல் சுயஸ் கால்வாய்யில் தடையை ஏற்படுத்திய கப்பல் எது? Ever green

61. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜ.நா வின் மனித உரிமை ஆனையாளர் யார்? வால்டர் டர்க்

62. இஸ்ரேலின் தலைநகரம் எது? ஜெருசலம்

63. ஆசிய இளையோர் குத்துச்சண்டை போட்டிகளில் சிறந்த குத்துச் சண்டை வீரராக தெரிவு செய்யப்பட்டவர்? அபூபக்கர் கபுரோவ் (தஜிகிஸ்தான்) வீராங்கனை அலினா குடெய்ஜெனோவா(கஸகஸ்தான்)

64.  ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் யார்?  மசாட்சுகு அசகாவா (ஜப்பான்) தலைமையக்கம் பிலிப்பைன்ஸ் மணிலா

65. "ஹாரி பொட்டர்" என்ற பிரபல புனைக்கதையின் எழுத்தாளர்? ஜே.கே ரோலிங்

66. உடலின் எந்த பாகம் இன்சுலின் பதார்த்தத்தை சுரக்கின்றது? கணையம்

67. அனுராதபுர ஆட்சி காலத்தின் இறுதி அரசன்? 5ஆம் மகிந்தன்

68. "Two Gentlemen of verona" என்ற புத்ததத்தை எழுதியவர்? William shakespeare ( hamlet, the tempest, romeo juliet, othello, julius ceaser)

69. சூரியனுக்கும் புவிக்கும் இடையிலான ஆகக் குறைந்த தூரத்த்தினை km தருக? 149million km (நிலவுக்கும் பூமிக்கும் 384 399 km)

70. சூரிய கதிர் பூமியை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும்? 8 நிமிடம் 20 செக்கன்

71. இரண்டு கண்டங்களின் ஊடாக செல்லும் நகரம்? இஸ்தான்புல் நகரம் துருக்கி நாடு

72. இலங்கையில் முதலாவது மற்றும் இரண்டாவது உரமான மலை எது? பீதறு தாலகால (2524m) கிரிகல் பொத்த (2388m)

73. மின் கழிவுகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு? சீனா

74. நேட்டோ அமைப்பு எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது? வட அத்திலாந்து ஒப்பந்தம்

75. நேட்டோ அமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன? 32

76. நேட்டோவில் இறுதியாக இனைந்த நாடு எது? சுவிடன் (2024)

77. டொனால்ட் டரம்பின் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்க தடை விதிக்ப்பட்ட பல்கலைகழகம் எது? ஹர்வேர்ட் பல்கலைகழகம்

78. இலங்கையில் பெண்கள் வாக்குரிமை பெற்ற ஆண்டு? 1931

79. இலங்கையில் மாகாண சபைகள் எத்தினையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது? 29 July 1987

80. இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட மாவட்டம்? கொழும்பு கம்பஹா

81. இலங்கையில் குறைவான சனத்தொகை கொண்ட மாவட்டம்? முல்லை தீவு, மன்னார், கிளிநொச்சி

82. இலங்கையின் மிக நீளமான வீதி எது? A9 வீதி (325km, யாழ்ப்பாணம் - கண்டி)

83. இலங்கையின் தற்போதைய VAT பெறுமதிசேர் வரி வீதம் என்ன? 18%

84. அதி கூடிய தீவுகளை கொண்ட நாடு எது? சுவிடன்

85. இலங்கையின் மத்திய வங்கி எப்போது நிறுவப்பட்டது? 1950 (அமேரிக்க பொருளாதார நிபுணரான ஜோன் எக்ஸ்டரினால் உருவாக்கப்பட்டது)

86. இலங்கையில் உள்ள அரச பல்கலைகழகங்கள் எத்தனை? 17

87. உலக வங்கியின் தலைவர் யார்? அதன் தலைமையகம் எங்குள்ளது? அஜய் பங்கா ( இந்தியா) வொஷிங்டன்

88. இலங்கையின் நீர்பாசனத்தில் முன்னோடியாக இருந்த மண்னன் யார்? வசபன் கி.பி.67 – கி.பி.111 (இவர் மகாவிலச்சிய, ஏரு, மாகம் வாவி, நோச்சிபொத்தன, கிரிவட்டுன போன்ற11 குளங்களையும் எலகரக்கால்வாய் உட்பட12 கால்வாய்களையும் அமைத்ததாக மகாவம்சம் கூறுகிறது)

89. காலாவதியாகி பூமியை வந்தடைந்த ரஸ்யாவின் விண்கலத்தின் பெயர்? வீனஸ் (1792 ஏவப்பட்டது)

90. 2025 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாதுகாக்கப்பட்ட கொளரவ விருதை பெற்ற படம்? கெஹீனு லமய்

91. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யார்? ரிச்சார்ட் மார்லஸ் (Richard marles)

93. Sagar matha sambaad எனும் காலநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் மாநாடு 2025 இல் எங்கு இடம் பெற்றது? நேபாளம் காத்மண்டு

94. பூமியானது சூரியனை சுற்றிவருகின்றது என முதலில் கண்டறிந்தவர் யார்? நிக்கலஸ் கொப்பனிக்கஸ்

95. ஜரோப்பா மற்றும் ஆசியா இரண்டு கண்டங்களும் இனைந்த நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகின்றது? யுரேசியா (Eurasia)

96. இரண்டாம் உலக யுத்தத்திற்கு காரணமாக இருந்த உடன்படிக்கை எது? வெர்சாய்ஸ் உடன்படிக்கை (1919) ஜேர்மணி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம், சர்வதேச சங்கம் உருவாக காரணமான ஒப்பந்தம்.

97. முதலாம் உலக போரின் காலம்? 1914-1918

98. இரண்டாம் உலக போரின் காலம்? 1939- 1945

99. 2025 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் யார்? சுபான்சு சுக்லா ( அக்ஸியம் 4 திட்டதின் மூலம் பால்கன்9 ரொக்கட் மூலம் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சென்றார்)

100. வீண்வெளிக்கு சென்ற முதலாவது இந்தியர் யார்? ராக்கேஸ் சர்மா

101. இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிர்ச்சியாளர்? சனத் ஜெயசூரிய

102. இலங்கை பெண்கள் கிரிக்கட் அணியின் பயிற்சியாளர்? ரமேஷ் ரத்னாயக்க

103. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் யார்? தனஞ்சயடி சில்வா (ODI-  KUSAL MEDIS, T20- WANNIDU HASARANGA)

104. உலகின் மிக பாரிய காற்று சுத்திகரிப்பு கோபுரத்தை நிறுவிய நாடு? சீனா

105. சார்க் நாட்டு கீதத்தை வடிவமைத்தவர்? மார்சலின் ஜெயக்கொடி

106. தற்போது அனுஷ்டிக்கப்படும் புத்த வருடம்? 2569

106. 2024 Hong kong sixers தொடரில் சம்பியனான நாடு? இலங்கை

107. கடும் உயரிய வெப்பத்தால் 2024 கடும் உயிர் சேதத்தை சந்தித்த நாடு? சவுதி அரேபியா

108. இயற்கை வரலாறு என்ற புத்தகத்தை எழுதியவர்? பிளினி

110. பனிஸ் மாமா என்று அழைக்கப்படுபவர்? W. விஜயானந்த்த தஹாநாயக்க

111. தடைசெய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி? Astra senica

113. 1803 கண்டி மீது படையேடுத்த பிரித்தானிய ஆளுனர் மற்றும் தளபதி? ஆளுனர் பிரெட்ரிக் நோர்த் தளபதி மெக்டோவல்

114. 1815 கண்டி இராட்சியத்தை கைப்பற்றிய ஆளுனர்? ரோபர்ட் பிரோளண்ரிக் , உளவாளி ஜோன் டொயிலி

115. வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம் சட்டவாக்க கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்? சேர் பொன் இராமநாதன்

116. ஜப்பானுடைய விண்வெளி நிறுவனத்தின் பெயர் என்ன? JAXA ரஷ்யா (ROSCOSMOS) Europe (ESA) Canada (CSA)

117. மாலினி பொன்சேகாவின் முதல் திரைப்படம் எது? புஞ்சி பபா

118. You tube வழங்கும் diamond button பெற்ற ஒரு இலங்கையர்? Charith .N. silva ( wild cook book)

119. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி? தபோ ம்பெக்கி (thabo Mbeki) 45th capital maharaja convention

120. 2025 தாய்லாந்தில் இடம்பெறும் பகிரங்க தடகள சம்பியன்ஷிப் தொடரில் 1500M தங்கம் வென்ற இலங்கையர்? ருசிரு சதுரங்க

121. இண்டிகா எனும் நூலை எழுதியவர் யார்? மெகஸ்தெனிஸ்

122. மகாவம்சம் யாரினால் எழுதப்பட்டது? மகாநாம தேரர்

123. இலங்கையின் வரைபடத்தை வரைந்த தொலமி இலங்கையை எவ்வாறு அழைத்தார்? தப்ரபேன்

124. இளவரசன் எனும் நூல் யாரினால் எழுதப்பட்டது? மாக்கியவெல்லி

125. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கிரிகெட் வீரர்? அஞ்சலோ மெத்தியுஸ்

126. உலக பல்லூயிர் பெருக்க தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது? மே 22

127. இந்தியாவின் அனுசரனையுடன் இலங்கையின் எப்பகுதியில் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது? சம்பூர்

128. The long walk to freedom எனும் நூலை எழுதியவர் யார்? நெல்சன் மண்டேலா

129. 2025 இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய நுளம்பு வகை எது? கீயுலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்வஸ் (மீரிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது)

130.இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விடுத்த பிடியானையை ஏற்க மறுத்து அதில் இருந்து விலகிய நாடு? ஹங்கேரி

131. அண்மையில் சர் பட்டம் பெற்ற ஹ்லிவுட் இயக்குனர் யார்? கிறிஸ்டோபர் நோலன்

132. உலக பயங்கரவாத சுட்டி 2025 இல் பயங்கரவாத தாக்கம் குறைவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நாடு? இலங்கை (64 இடங்கள் பின்தங்கி 100 வது இடம்)

133. உலக பயங்கரவாத சுட்டி 2025 அதிக பயங்கரவாதம் கொண்ட நாடு என அறிவிக்கப்பட்ட நாடு எது? புர்கினா பாசோ

134. 2025 உலக அழகி பட்டம் பெற்றவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? தாய்லாந்து ஒபல் சுசாதா சௌசி

135.  அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமர் யார்? அன்தோனி அல்பணிஸ்

136. கம்பரெலிய என்ற சிங்கள நாவலை எழுதியவர் யார்? மார்டின் விக்கிரமசிங்க

137. சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர்? கிறிஸ்டலினா ஜோர்ஜிவா

138. ஜ. நா சபை எப்போது உருவாக்கப்பட்டது? 1945 ஒக்டோபர்

139. Coffee club என குறிப்பிடப்படும் நாடுகள்? பாக்கிஸ்தான், இத்தாலி, தென்கொரியா, ஆர்ஜென்டினா, மெக்சிகோ

140. BRICS கூட்டமைப்பில் இறுதியா இனைந்த தென்கிழக்காசிய நாடு எது? இந்தோனேசியா 2025

141. 2025 ஆண்டிற்கான BRICS மாநாடு எங்கு நடைபெறும்? பிரேசில்

142. 2025 ஆம் அண்டிற்கான குளிர் கால ஆசிய விளையாட்டு போட்டிகள் எங்கு இடம்பெற்றன? சீனா

143. இறுதியாக நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றவர் யார்? 800m தருஷ்சி கருணாரத்ன

144. இந்தியாவில் இடம்பெற்ற 72 வது உலக அழகி போட்டியில் பங்குபற்றிய இலங்கையர் யார்? அனுதி குணசேகர

145. இறுதியாக நடந்த T20 உலக கோப்பை எங்கு இடம்பெற்றது யார் வெற்றி பெற்றார்? அமேரிக்கா இந்தியா வெற்றி பெற்றது

146. உலகில் உயரமான ரயில் பாலம் எது? ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் குறுக்கே உள்ள பாலம் (359M உயரம் 1313M நீளம்)

147. சர்வதேச ஒலிம்பிக் தினம்? June 23

148. இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர்? ஷம்மி சில்வா

149. சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் யார்? ஃபேப்ரிசியோ ஒலிவேரா

150. 2025 இல் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதைப் பெற்றவர்கள்? கமிந்து மென்டிஸ் , சாமரி அத்தப்பத்து

151. பண்டைய கிரேக்கத்தின் சூரிய கடவுளின் பெயர்? அப்பல்லோ

152. கிளிமன்சரோ மலைத்தொடர்எங்கு உள்ளது? தன்சான்யா

153. உலகின் 4 அரைக்கோளத்திலும் இருக்கும் ஒரு கண்டம்? ஆபிரிக்கா

154. உலகின் மிக பெரிய பாலைவணக் கண்டம்? ஆண்டார்டிகா

155. நான்கு பக்கங்களை கொண்டிராத தேசியக் கொடி? நேபாளம்

156. ஆசியா மற்றும் ஐரோப்பாவை பிரிக்கும் மலைத்தொடர்? யூரல் மலைத்தொடர்

157. உலகின் முதலாவது செயற்கை கோள்? ஸ்புட்னிக் 1

158. சர்வதேச சமுத்திர தினம்? யூன் 8

159. கிரேக்கத்தின் கடல்களின் கடவுள்? பொசைடன் (Neptune)

160. கிரேக்கத்தின் போர் கடவுள்ளாக குறிப்பிடப்படும் கிரகம்? செவ்வாய் (Ares)

161. கிரேக்கர்களால் கடவுளின் ராஜா என அழைக்கப்படும் கிரகம்? வியாழன் (Zeus)

162. கிரேக்கர்களால் கடவுளின் தூதராக அறியப்படும் கிரகம்? புதன் (Hermes)

163. காதலுக்கான கிரகம்? வெள்ளி (Aphrodite)

164. இலங்கையின் பழமையான மனித எச்சம் எங்கு கண்டறியப்பட்டது? பலாங்கொட மனிதன் பாகியன்கல குகை களுத்துறை மாவட்டம் 38000 years old (Homo erectus)

165. இலங்கையின் பண்டைய இராட்சியம்? அனுராதபுரம்

166. அனுராதபுரத்தின் முதல் மன்னன்? பண்டுகாபயன்

167. அபயவாவி (பசவக் குளம்) கண்டிய அரசன் யார்? பண்டுகாபயன்

168. இலங்கையில் எம் மன்னனின் ஆட்சி காலத்தில் பௌத்தமதம் அறிமுகப்படுத்தப்பட்டது? தேவநம்பியதீசன்

169. தேவநம்பிய தீசனால் கட்டப்பட்ட குளம்? திஸ்ஸ வாவி

170. பண்டை இலங்கையின் செங்கடகல நகரம்? கண்டி

171. கொலன் தொட - கொழும்பு

172. நாகதீப - நயினா தீவு

173. ஜம்புகோள பட்டினம்- காங்கேசன் துறை

174. கோகன்ன, கோணரத - திருகோணமலை

175. "The third world to first" என்ற புத்தகத்தை எழுதியவர்? லிகுவான்யூ

176. சிங்கபூரின் புதிய பிரதமர்? லோரன்ஸ் வாங்

177. தண்ணீரின் கொதிநிலை என்ன? 100 டிகிரி செல்சியஸ்

178. எந்த வகையான விலங்கு அதன் தோல் வழியாக சுவாசிக்கிறது?  தவளை


179. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் எந்த வாயுவை எடுத்துக்கொள்கின்றன?

கார்பன் டை ஆக்சைடு


180. பூமியின் "சகோதரி கிரகம்" என்று அழைக்கப்படும் கிரகம் எது? வெள்ளி


181. 2025 ஆம் அண்டிற்கான அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாம் இடம்? 97 ஆவது இடம் (2.075 புள்ளி)


182. முதல் 5 இடத்தை பிடித்த நாடுகள்? 1) ஜஸ்லாந்து (1.095)

2) அயர்லாந்து (1.260)

3) நீயுசிலாந்து(1.282)

4) ஆஸ்திரியா (1.294)

5) சுவிட்சர்லாந்து (1.294)

163 நாடுகளில் 163 வது இடம் ரஷ்யா

இந்தியா 115, பாக்கிஸ்தான் 144 சீனா 98


183. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? 22 தேர்தல் மாவட்டம் (jaffna - jaffna, kilinochchi) (vanni - mannar, mullaithivu, vavuniya)


184. இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை? 225 (196 - மக்களால் தெரிவு 29 - தேசிய பட்டியல்)


185. 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எத்தனை பெண் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்? 21 பெண் உறுப்பினர்கள்


186. இலங்கை பாராளமன்றத்தினுள் ஆயுதம் ஒன்றை எடுத்துச் செல்லும் அதிகாரம் பெற்ற அதிகாரி? படைக்கல சேவிதர் (பாராளமன்றத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர், செங்கோலை தாங்கி செல்பவர்) (முதலாவது M.Ismail தற்போது - kushan sampath jayaratne)


187. இலங்கையில் முதன் முதலாக இரண்டாவது சுற்று வாக்கேடுப்பு எண்ணப்பட்ட தேர்தல்? 2024 ஜனாதிபதி தேர்தல் 42.31% - 58.89%


188. கொழுப்பு மாநாகர சபை முதல்வர் யார்? வ்ராய் கெலி பல்தசார்


189. இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக இனைய வசதியின் பெயர்? ஸடார்லிங் (எலான் மஸ்க்)


190. ஊழலுக்கு எதிரான திட்டத்தில் இலங்கைக்கு உதவி வழங்கிய நாடு? ஜப்பான் (2.5 million USD)


191. இலங்கையின் இறுதி மன்னன் யார்? விக்கிரம ராஜ சிங்கன் (ரானி- வெங்கட ரங்கம்மாள்)


192. கண்டி இராட்சியத்தின் முதல் மன்னன்? சேனாசம்மத விக்கிரம பாகு


193. இலங்கை வரலாற்றில் கத்தோலிக்க சமயத்திற்கு மாறிய கண்டிய ராணி? குசுமாசன தேவி (டோன் கத்தரினா) அரசன் கொணப்பு பண்டார / விமலதர்ம சூரியன்- டோன் யுவான்) (டான்டுர் போரில் போர்த்துக்கேரை வென்றான்)


194. 2024 இலங்கை உள்நாட்டு உற்பத்தி/ பொருளாதார வளர்ச்சி வீதம் என்ன? 5%


195. 2025 முதல் காலாண்டில் உற்பத்தி/ பொருளாதார வளர்ச்சி வீதம் என்ன? 4.8%


196. இலங்கையின் வேலையின்மை வீதம் என்ன? (2023- 4.7% 2024- 4.4%)


197. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு? (2023- 84.4 billion USD / 27.63 trillion LKR) , 2024- 98.96 Billion USD/ 29.90 Trillion LKR)


198. கொழும்பு மாநகர சபை எத்தனை உறுப்பினர்களை கொண்டது? 117 உறுப்பினர்கள்


199. இலங்கையில் எத்தனை உள்ளூராட்சி சபைகள் உள்ளன? 341 (இவற்றில் 339 ,2025 மே யில் தேர்தல் இடம் பெற்றது) ( எலிப்பிட்டிய VC மற்றும் கல்முனை MC என்பனவற்றில் தேர்தல் இடம்பெறவில்லை)


200. 2025 உள்ளூராட்சி தேர்தல் மூலம் எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்? 8793 (4 வருடகாலத்திற்கு)




No comments:

Post a Comment