மானிடவியல்
மலினாவ்வஸ்கியின் செயற்பாட்டியம்
பண்பாடை பற்றி புரிந்து கொள்வதற்க்கான அனுகுமுறைகளில் ஒன்றாக செயற்பாட்டியம் அல்லது செயற்பாட்டுவாதம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் பண்பாடு கண்னுக்கு புலப்படாதமையால் அது ஒர் மாயை என்று கருதப்பட்டது. எனினும் செயற்பாட்டுவாதம் பண்பாடு என்பது பல கூறுகளை கொண்ட முழுமை என்று கருதி அதன் செயற்பாடுகளை ஆராய்கின்றது. இவ் செயற்பாட்டியத்தை மானிடவியலில் முன்வைத்த அறிஞர்களில் மலினோவஸ்க்கி முதன்மை பெறுகின்றார்.
trobriand என்ற தீவினரின் பண்பாட்டை விளக்க வேண்டும் என்ற முயற்ச்சியின் விளைவே செயற்பாட்டியம் ஆகும். இவரது புகழ்மிக்க நூல்லான பசுபிக் கிரேக்கர்கள் என்பதில் இவ் தீவின் மக்களின் குலாவளைய பரிமாற்றம் எனும் விசித்திர பழக்கத்தை பற்றி கூறியதுடன் அது அம்மக்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கின்றது மேலும் இப் பண்பாடு மற்றைய பண்பாடு கூறுகளுடன் எவ்வாறு இனைந்து செயற்படுகின்றது என்பதை இவர் விளக்கினார்.
பல சிறு தீவூகளில் வாழும் இம் மக்கள் பல தேவைகள் கருதி தமக்கு எதிர் திசையில் வாழ்பவர்களிடம் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். இவ் பரிமாற்றமானது திருமனம் குடும்பம் போன்ற பல்வேறு பண்பாட்டு கூறுகளுடன் இனைந்திருப்பதாக இவர் குறித்துகாட்டுகின்றார். இவ்வாறு trobriand மக்களின் பண்பாடு தொடர்பான தனது ஆய்வின் வழி செயற்பாட்டுவாதத்தை முன்வைத்தார் மலினோவஸ்க்கி.
தனது செயற்பாட்டியத்தில் பண்பாடுஎன்பது மக்களின் உயிரியல் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளை நிறைவேற்ற பல பண்பாட்டு நிறுவனங்களை கொண்ட முழுமையான அமைப்பாகும் என்றுவிளக்குகின்றார். இவ் நிறுவனங்கள் மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் இனக்கம் பெற்று செயற்படுகின்றன எனபது இவர் கருத்தாகும்.
இதே போல் பண்பாட்டின் செயலாற்றல் தொடர்பாகவூம் மலினோவஸ்க்கி கூறுகின்றார்.பண்பாட்டின் செயற்பாட்டை ஒர் இயந்திரத்துடன் ஒப்பிடுகின்றார் இவர் இயந்திரம் சிறப்பாக செயற்பட பல்வேறுபட்ட அம்சங்கள் அல்லது கூறுகள் தேர்ந்தேடுக்கபட்டு இனைக்கபட்டுள்ளன அவ்வாறே பண்பாடும் சிறப்பாக செயற்பட் மக்கள் பல்வேறுபட்ட கூறுகளை அதனுடன் இனைத்துள்ளனர் இனைத்துள்ளனர் இவ் கூறுகளை கொண்டு மக்களின் தேவை எத்தகையது என்று அறியலாம் மேலும் அத் தேவையை நிறைவேற்றி கொள்வதற்க்கு இவ் கூறுகள் ஒருங்கினைவூடன் செயற்படுகின்றன.
பண்பாட்டின் கூறுகள் குறைந்தது ஒரு தேவையேனும் நிறைவேற்ற கூடிய வகையில் காணப்படும் என்றும் தேவைகள் முதன்மை தேவை இரண்டாம் நிலை தேவை என காணப்படும் என்கின்றார் மலினோவஸக்கி. உடை முதன்மை தேவைஎனின் எதை உடுத்துவது என்பது இரண்டாம் நிலை தேவை எனப்படும். முதன்மை தேவை அனைவருக்கும் பொதுவானது என்றும் இரண்டாம்நிலை தேவை மாறுபடக்கூடியது என்றும் கூறுகின்றார்.
ஒர் முழுமையான பண்பாடு மக்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கின்றது என்பதை பின்வருமாறுவிளக்குகின்றார்.

சமூதாய நோக்கம் சமூதாயதேவையை நிறைவேற்றுவதாகவூம் இதற்க்காக நெறிமுறைகள் மற்றும் கருவிகள் பயன்படுத்தபட்டு பின் பணிகள் இடம்பெற்று இறுதியில் செயலில் முடிகின்றது என்றார்.
உதாரணமாக இனப்பெருக்கம் மற்றும் திருமணம் என்பனவற்றை கூறலாம்.
மேலும் பண்பாட்டின் முழுமை தன்மையில் ஒழுங்கு நிலை பாரிய பங்கினை கொண்டது என்கின்றார். இவை உயிரியல் ஒழுங்குநிலை அமைப்பு ஒழுங்கு குறியீட்டு ஒழுங்கு என்பவற்றை கொண்டது. என்பதுடன் பண்பாட்டு நிறுவனங்களின் தன்மைமற்றும் அமைப்பு என்பதனை ஆறு விடயங்களினூடக வெளிப்படுத்துகின்றார். அவையாக திட்டம் ஆட்க்கள் நெறிமுறை கருவி பணி செயல் என்பனஅமைகின்றது.
உசாத்துனை
பக்தவத்சல பாரதி .2005.மானிடவியல் கோட்பாடுகள் .புதுவை. வல்லினம் பதிப்பகம்

No comments:
Post a Comment