Wednesday, October 1, 2025

ஒரு பொருள் பல சொற்கள்

 பல பொருள் ஒரு சொற்கள்

1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல்

2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம்

3. அரண்- மதில், கோட்டை, காவல், அழகு

4. அரி- திருமால், குதிரை, சிங்கம், வண்டு, வெட்டுதல்

5. அளி- அன்பு, வண்டு, மது, குளிர்ச்சி, கொடுத்தல்

6. உடு- விண்மீன், அகழி, அம்பு, ஆடு, உடுத்தல்

7. உரு- வடிவம், மந்திர எண், நிறம், அட்டை, சகடம்

8. உவளகம்- மதில், உப்பளம், குளம், பள்ளம்

9. ஏமம்- பொன், விபூதி, சுகம், அகந்தை, மயக்கம், காவல்

10. ஓதி - ஞானம், பூனை, ஓந்தி, மலை, கூந்தல்

11. கயம்- குளம், ஆழம், கேடு, யானை, அகழி

12. கடகம் - கூடை, கிம்புரி, கேடகம், கைவளை, யானைக்கூட்டம், வட்டம்

13. கஞ்சம் - தாமரை, கைத்தாளம், அப்பம், கைமணி, அமிர்தம், வெண்கலம்

14. கடம்- அருநெறி, காடு, குடம், நண்டு, பாண்டம், யானைமதம்

15. கவி- பாட்டு, புலவன், குரங்கு, சுக்கிரன், சூரியன்

16. கந்தம்- பொறி, கூட்டம், வாசம்

17. களி- களிமண், மகிழ்ச்சி, மயக்கம், ஒருவகை உணவு

18. குடி- குடித்தல், வீடு, குடியானவன், குடும்பம், மருத நிலத்து ஊர்

19. கோள்- கொழு, தீது, புறங்கூறல், கவர்தல், நிமித்தம்

20. சங்கம்- ஒரு நிதி, சங்கு, நெற்றி, புலவர்

21. சேய்- இளமை, சிவப்பு, தூரம், மகன், மனை, மூங்கில்

22. திங்கள்- ஒரு தினம், மாதம், சந்திரன்

23. நாகம் - யானை, குரங்கு, பாம்பு

24. நேமி- கடல், சக்கரம், தேருருள், பூமி, மோதிரம், வட்டம்

25. படி– சம்பளம், ஒப்பு, நாழி

26. மால்- விஷ்ணு, கருமை, பெருமை, மயக்கம், காற்று

27. வேழம்- கரும்பு, நாணல், மூங்கில், யானை

28.


1. அத்தன் - ஈன்றோன், பிதா, தாதை, அச்சன், தந்தை, அப்பன்

2. அந்தணர்- வேதியர், மறையவர், பூசுரர், பிராமணர், விப்பரர்

3. ஆசிரியன்- ஆசான், உபாத்தியாயன், குரவன், தேசிகன்

4. 

Saturday, September 27, 2025

Tamil general knowledge for exams

 பொது அறிவு வினா விடை

1. Tik tok செயலியினை உருவாக்கிய நிறுவனம் எது? Byte dance

2. ஐ.நா சபையின் எத்தனையாவது பொதுக்கூட்டம் தற்போது நடைபெறுகின்றது? 80 ஆவது

3. இலங்கையின் கடற்பரப்பில் மாசுபாடுகளை ஏற்படுத்திய x press pearl கப்பல் எந்த நாட்டுடையது? சிங்கப்பூர் [x press feeders CEO - ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ்]

4. அமேரிக்காவில் வெளிநாட்டிலிருந்துபணிபுரிய வருபவர்களுக்கு வழங்கப்படும் விசா வகை எது? H - 1B

5. பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த நாடுள் எவை? பிரிட்டன், கனடா, அஸ்திரேலியா, போர்த்துக்கல், பிரான்ஸ்

6. இலங்கை வீண்வெளிக்கு அனுப்பிய மூன்றாவது நனோ செய்மதியின் பெயர் என்ன? Birds - x dragon fly 1st ravana 1 2nd kitsune

7. இலங்கையின் 10 வது பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் எத்தனை பேர்? 167

8. இலங்கையில் சிறுவர்கள் தின வாரம் எப்போது கொண்டாடப்படுகின்றது? 25 செப்டமபர் முதல் 1 ஒக்டோபர் வரை

9. அதிக தங்க கையிருப்பை கொண்ட நாடு எது? அமேரிக்கா

10.இலங்கையில் இடம்பெற்ற தொழில் முனைவு மற்றும் புத்தாக்க மாநாடு எது? Disrupt asia 2025

11. பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்ட மத்திய நெடுவேக பாதையில் மீள ஆரம்பிக்கப்பட்ட பகுதி எது? கடவத்த - மீரிகம (37km)

12. தெற்காசியாவின் பணக்கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இலங்கையர் யார்? இஷார நாணயக்கார

14. நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? 28 may 2008 (ஷா வம்சம்)

15. சர்வதேச முதலுதவி தினம் எது? செப்டம்பர் 13

16. சர்வதேச கிரிக்கெட் சபையினால் உருப்புரிமை நீக்கப்பட்ட நாடு எது? அமேரிக்கா

17. தேசிய வரம்பிற்கு அப்பாற்பட் பகுதிகளின் சமூத்திர உயிரியல் பல்வகமை உடன்படிக்கையில் (BBNJ) எத்தனை நாடுகள் கைச்சாதிட்டுள்ளன? 60 நாடுகள் (மொரோக்கோ) இலங்கை 20 செப் 2025 கைச்சாத்திட்டது 58 வது நாடு

18. அரச நிதி மசோதா அங்கிகரிக்கபடாமையினால் அரச முடக்கத்தை அறிவித்த நாடு எது? அமேரிக்கா

19. மியன்மாரில் மோசடி மையங்களை நடாத்தியமையால் ஒரு குடும்பத்தை சேர்ந்த 11 நபர்களுக்கு மரண தண்டனை விதித்த நாடு? சீனா

20. ஜப்பானில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட தேயிலை என கின்னஸ் புத்தகத்தில் பெயரிடப்பட்ட தேயிலை எது? புதிய விதானகந்தே தேயிலை தொழிற்சாலையின்"சிலோன் பிளாக் டீ" (FFExsp)

21. விலை உயர்த்தப்பட்ட அமேரிக்க விசாவிற்கு எதிராக வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக சீனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட விசா எது? K VISA

22. இலங்கையின் கடற்படைக்கு உயர்தொழில் நுட்பங்களை கொண்ட ஆளில்லா விமானங்களை வழங்க ஒப்பந்தத்தை மேற்கொண்ட நாடு எது? ஜப்பான் (500 மில்லியன் ஜென்)

23. இலங்கை மாணவர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் செயற்கை நுன்னறிவு தளம் எது? ஜெமினி 

24. இலங்கையில் வழங்கப்படும் உயர் விருது எது? தேமான்ய

25. இராஜினாமா செய்த ஐப்பான் நாட்டின் பிரதமர் யார்? ஷிகெரு இஷிபா

26. ஜப்பானில் புதிதாக நியமனம் பெற்ற முதல் பெண் பிரதமர் யார்? சனே தகைச்சி

27. ஆசியாவின் கிரிக்கெட் சபை மற்றும் பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை தலைவர்யார்? மொஹ்சின்நக்வி

28. இலங்கைக்கு மிகப் பெரிய தொலைக்காட்டியை அன்பழிப்பு செய்த நாடு எது? ஜப்பான்

29. 1 கடல் மைல் எவ்வளவு தூரம்? 1.852km

30. இலங்கை மற்றும் இந்தியாவை பிரிக்கும் கடல் பிராந்தியத்தின் பெயர் என்ன? பாக்கு நீரிணை

31. கடல் தொடர்பாக ஜ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? UNCLOS (1982)

32. இலங்கை எப்போது UNCLOS இல் இனைந்து கொண்டது? 1994

33. ஒரு நாட்டின் தனியுரிமை பொருளாதார கடல் மண்டலமாக எத்தனை கடல் மைல் காணப்படும்? 200 கடல் மைல்

34. ஒரு நாட்டின் பிராந்திய கடல் மண்டலம் எத்தனை கடல் மைல்கள்? 12 கடல் மைல்கள்

35. இலங்கை எப்போது இந்திய பெருங்கடல் டூனா மீன் ஆணையத்தில் (IOTC) இனைந்தது? 1994

36. ஜந்து கடல்களின் நாடு என எவ் நாடு அழைக்கப்படுகின்றது? எகிப்து

37. 2025 இலக்கியத்திற்கான நோபலீ பரிசு யாருக்கு வழங்கப்பட்டது? லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய் (ஹங்கேரி)

38. 2025 அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது? மரியாகொரினா மச்சாடோ (வெனிசுலா)

39. உலக மனநல ஆரோக்கிய தினம் எப்போது? ஒக்டோபர் 10

40. உலத தபால் தினம் எப்போது? ஒக்டோபர் 9

41. கடல் நீரில் சுமார் எத்தனை வீதம் உப்பு கலந்துள்ளது? 3.5% (1l - 35g)

42. உலகின் ஆழமான பகுதியான மரியான அகழியின் ஆழம் எவ்வளவு? 11034M , 11.034KM

43. அதிகளவான உப்பு காணப்படும் ஏரி எது? சாக்கடல் (dead sea) இஸ்ரேல்

44. கடலின் ஆழத்தை கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி? பேதோமீட்டர் (ஆழமானி)

45. ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு என அழைக்கப்படுவது? பின்லாந்து

46. 2025 எந்த நாட்டின் தேர்தல் தினைக்களம் சிறப்பான தினைக்களமாக தெரிவு செய்யப்பட்டது? இலங்கை

47. ஆபிரிக்காவில் முழுமையான மன்னராட்சி கொண்ட ஒரே நாடு எது? எசுவாத்தினி

48. விக்கிபிடியாவிற்கு எதிராக எலான் மஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டது? குரோக் பீடியா

49. சிப்பியில் முத்து விளைய எத்தனை வருடங்கள் செல்லும்? 15

50. அரபிக் கடலின் ராணி என அழைக்கப்படும் நகரம் எது? கொச்சின்

51. இலங்கையில் 2024 இறுதியாக மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த சனத்தொகை எவ்வளவு? 21,781,800 பெண்கள் 51.7% ஆண்கள் 48.3%

52. இலங்கையில் தங்கிவாழ்வோரின் விகிதாசாரம் எவ்வளவு? 49.8% 15 வயதிற்கு உட்பட்டவர்கள் 20.7% 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 12.6% 

53. அதிகமாக தங்கிவாழ்வோர் தென்மாகாணம் (மாத்தறை) 55% குறைவாகன தங்கிவாழ்வோர் மேல்மாகாணம் (கொழும்பு) 43%

54. இனரீதியான பரவல் - 74.1% சிங்களவர் 12.3% இலங்கைத் தமிழர் 10.5% இலங்கை இஸ்லாமியர் 2.8% இந்திய தமிழர்

55. மத ரீதியான பரவல் - 69.8% பௌத்தர் 12.6% இந்து 10.7% இஸ்லாம் 5.6% ரோமன் கத்தோலிக்கர் 1.3% கிறிஸ்தவர்

56. பால் நிலை விகிதாசாரம் - 93.3% அதிகூடியது - மொனராகலை 97.9% , மன்னார் 96.3% குறைந்த - மட்டக்களப்பு 88% 

57. 0-19 வயது கூடிய 100 மேலான பால்நிலை விகிதாசாரம் 70 மேல் குறைவான பால்நிலை விகிதாசாரம்.

58. Icc மகளிர் உலக கிண்னத்திற்கு மத்தியஸ்தராக தெரிவாகிய இலங்கை பெண் யார் ? மிச்செல் பெரேரா

59. போதைப் பொருள் பற்றிய தகவல்களை தெரிவிக்க உருவாக்கப்பட்ட துரித எண் எது? 1818

60. போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டம்? முழு நாடுமே ஒன்றாக

61. உலகிலேயே அதிக வயதுடைய அதிபராக தெரிவு செய்யப்பட்டவர்? பால் பியா (92) கேமரூன்

62. 2025 மகளிர் உலக கிண்ணத்தை வென்ற நாடு? இந்தியா 

63. தெற்காசியா இளையோர் மெய்வல்லுனர் போட்டியில் 3 தங்கம் வென்ற பெண் யார்? பாத்திமா சஃபியா யாமிக்

64. அண்மையில் ஜமைக்காவினை தாக்கிய cateogory 5 சூறாவளியின் பெயர்? மெலிசா

65. வங்ககடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பெயர்? மொன்தா

66. 2025 தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் அதிக பதக்கம் வென்ற நாடு? இந்தியா (58) இலங்கை (40) 16 தங்கம்

67. சிறந்த ஆண் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டவர்? ருமேஷ் தரங்க

68. உலகளாவிய பயண வெளியிடான lonely planet இல் 2026 பார்வையிட கூடிய சிறந்த இடமாக இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம்? யாழ்ப்பாணம்

69. தெற்காசியாவில் வேகமான ஆண் மற்றும் பெண்? சாமோத் யோத்சிங்க (10.30 வினாடி) சஃபியா யாமிக் (11.52வினாடி)

70. இத்தாலியில் நடந்த கார்ரோட்ட பந்தயத்தில் ரூக்கி விருது பெற்ற இலங்கையர்? யெவான் டேவிட்

71. 2025 இல் நுளம்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட நாடு? ஜஸ்லாந்து

72. உலக மார்பக புற்றுநோய் மாதம் எது? ஒக்டோபர் (இளஞ்சிவப்பு மாதம்)

73. சுவசெரிய அம்பியூலன்ஸ் இலக்கம் எது? 1990

74. பிரான்சில் பெறுமதி வாய்ந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட அருங்காட்சியகம் எது? லூவர் அருங்காட்சியகம்

75. 2025 இளையோர் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் எந்த நாட்டில் இடம் பெறுகின்றன? பஹ்ரைனில்

76. No kings எனும் போராட்டம் இடம்பெறும் நாடு எது? அமேரிக்கா

77. தேசிய தீபாவளி நிகழ்வுகள் எங்கு இடம் பெற்றது? ஹட்டன்

78. உலக வறுமை ஒழிப்பு தினம்? October 17

79. இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்ட ஆய்வு கூடம் எங்கு அமைந்துள்ளது? இந்தியா டெல்லி

80. பாலஸ்தீன காசா நகரை சகோதரி நகரமாக ஏற்றுக் கொண்டுள்ள நகரம் எது? இஸ்தான்புல் துருக்கி

81. பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக் கோடு எவ்வாறு அழைக்கப்படுகின்றது? துராந்த் கோடு

82. இந்தியாவிற்கு வந்த தாலிபான் வெளிவிவகார அமைச்சர் யார்? அமீர் கான் முத்தக்கி

83. பெண்கள் பற்றிய உலக தலைவர்கள் உச்சி மாநாடு எங்கு இடம்பெற்றது? சீனா பிஜிங்

84. காசாவில் ஹமாஸ் படையுடன் மோதும் ஆயுத குழு எது? துக்முஷ்

85. ரஸ்யாவின் "order of friendship" விருது பெற்ற இலங்கையர் யார்? சமன் வீரசிங்க

86. நியூயோர்க் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி முஸ்லிம் மேயராக தெரிவு செய்யப்பட்டவர்? ஜோரான் மம்தானி (ஜனநாயக கட்சி)

87. அமேரிக்காவின் எந்த மாநிலத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது?  கெண்டகி

88. இலங்கையில் 165 வருடங்களுக்கு பின் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ள தினைக்களம்? இலங்கை புகையிரத தினைக்களம்

89. ஆசிய ஹெக்கி கோப்பையை வென்ற நாடு எது? இந்தியா

90. உலகில் மிக பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எங்கு உள்ளது? எகிப்து

91. 2007 பின் பிறந்தவர்களுக்கு புகையிலை மற்றும் புகைத்தலை முற்றாக தடைசெய்த முதல் நாடு எது? மாலைதீவு

92. சுற்றாடல் பாதிப்புகளை முறைப்பாடு செய்யும் தொலைபேசி இலக்கம் எது? 1995

93. தெற்காசியாவில் வாழ்வாதார செலவு மிகுந்த நாடு? மாலைதீவு 2nd  இலங்கை

94. பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய புயலின் பெயர்? கால்மேகி

95. உலகின் விலை உயர்ந்த அரிசி? ஜப்பான் கின்மிமாய்

96. Cop 30 மாநாடு எங்கு இடம்பெறுகின்றது? பிரேசில் cop 31 துருக்கி cop 32 எதியோப்பியா

97. 2028 los angels Olympic பங்குபற்ற உள்ள கிரிக்கேட் அணிகளின் எண்ணிக்கை? 6

98. 2025 miss universe பட்டம் பெற்ற பாத்திமா போஷ் எந்த நாட்டை சேர்ந்தவர்? மெக்சிகோ

99. கால்பந்து உலக கோப்பைக்கு தெரிவு செய்யப்பட்ட மிகச் சிறிய நாடு? குராக்கோ

100. 16 வயதுக்கு உட்பட்டவர்களை சமூக வலைதள பாவனையில் தடைசெய்த நாடு? அவுஸ்ரேலியா

101. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் அதிபர்? ஷேக் ஹசீனா

102. Rising star ஆசிய கிண்ணத்தை வென்ற நாடு நடாத்திய நாடு? பாக்கிஸ்தான் கட்டார்

103. இலங்கை சட்டத்தின் கீழ் திருமணத்திற்கான குறைந்த வயது? 18

104. மாலைதீவின் தேசிய கீதத்திற்கு இசையமைத்தவர்? WD அமரதேவா

105. அமேரிக்காவுடன் இனைந்து அனுசத்தி நீர்மூள்கி கப்பலை கட்ட ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு? தென்கொரியா

106. சீனாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தின் பெயர் என்ன? தியான்காங்

107. G20 மாநாடு 2025 நடாத்தும் நாடு? தென்னாபிரிக்கா leader cyril ramaposa) 2026 usa 

108. 2025 இல் இலங்கைக்கு விஐயம் மேற்கொண்ட 2 மில்லியனாவது பயணி எந்த நாட்டை சேர்ந்தவர்? ஜக்கிய இராட்சியம்

109. காசா இஸ்ரேல் சமாதான ஒப்பந்தத்தில் மத்தியஸ்தர்களாக செயற்பட்ட நாடுகள் எவை? USA, கட்டார், துருக்கி, எகிப்து

108. இலங்கையில் அதிக மற்றும் குறைவான சனத்தொகை கொண்ட மாவட்டங்கள்? மேல்மாகாணம் கம்பஹா வடமாகாணம் முல்லைத்தீவு

109. இலங்கை அதிக பாதிப்பை ஏற்படுத்திய டித்வா புயலின் பெயர் எவ் நாட்டினால் வழங்கப்பட்டது? யேமன்

110. டித்வா புயலின் தாக்கத்தில் இருந்து நாட்டை கட்டியேழுப்பும் திட்டம் என்ன? Rebuilding srilanka [chairman - கலாநிதி அனில் ஐயந்த பெர்னாண்டோ]

111. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர அழைப்பு எண்? 117

112. 12000 வருடங்கள் உறங்கு நிலையில் இருந்து வெடித்த ஹெய்லி குப்பி எரிமலை எங்கு உள்ளது? எதியோப்பியா

113. 2025 கருணைக்கொலையை சட்டமாக்க பொதுவாக்கேடுப்பை நடாத்திய நாடு எது? ஸ்லோவேனியா

114. சமீபத்தில் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நாடு எது? ஹாங்காங்

115. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் எது? ஜகார்த்தா 42 மில்லியன் (இந்தோனேசியா)

116. 6 ஆவது BIMSTEC மாநாடு எங்கு இடம் பெற்றது? தாய்லாந்து

117. Rebuiling srilanka விற்கு 30 மில்லியன் நன்கொடை வழங்கிய விகாரை எது? கங்காராம விகாரை

118. உயர்கல்வி பயிலும் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கும் புலமை பரிசிலின் பெயர்? நிபுணதா சிசுதிரிய

119. உலகின் நீளமான வர்தக விமான பயனத்தை அறிமுகப்படுத்திய நாடு? சீனா [ஷாங்காய்- பீயூனஸ் ஆர்ஐன்டீனா] china eastern airlines flight MU 745

120. 2000 த்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த ஜேர்மண் நாட்டு சொகுசு கப்பலின் பெயர் என்ன? மெய்ன் ஷஃப் 06

121. அனர்த்த நிலமையின் போது இலங்கை மக்ககளுக்கு சுத்தமான குடிநீர்க்காக 25000 kg குளோரினை வழங்கிய நிறுவனம் எது? UNICEF

122. இந்தியா இலங்கைக்கு உதவிய அனர்த்த உதவி திட்டத்தின் பெயர் என்ன? ஒப்பிரேஷன் சாகர் பந்து

123.12 அத்தியாவசிய நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்த இந்திய கப்பலின் பெயர் என்ன? INS சுகன்யா

124. அனர்த மீட்பின் போது விபத்துக்குள்ளான இலங்கை விமானத்தின் பெயர் என்ன? Bell 212 நிர்மல சியாப்பிலாப்பிட்டிய

125. 123 வருட வரலாற்றை கொண்ட பாலம் இலங்கை அனர்த்தத்தின் போது இடிந்து விழுந்தது அப் பாலத்தின் பெயர் என்ன? பெந்தோட்டை பாலம்

126. 2026 முதல் நடுநிலை பள்ளிகளில் smart தொலைபேசி மற்றும் கடிகாரங்களுக்கு தடை விதித்த நாடு எது? சிங்கப்பூர்

127. 14 வருடங்கள் கழித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை நீதிமன்றம் எது? இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய



Friday, August 1, 2025

Computer knowledge in tamil

 கணனி அறிவு

1. ஒரு.மின்னஞ்சல் முகவரியில் உள்ள கூறுகள் எவை? 

பயனர் பெயர் , @ சின்னம், மைய நிலை பெயர் domain name (example@gmail.com)

2. மைய நிலை பெயர் (domain name) என்பது என்ன?  

மின்னஞ்சலை வழங்கும் நிறுவனத்தை குறிக்கின்றது. (Gmail.com, yahoo.com)

3. மின்னஞ்சல் முகவரியில் உள்ள top level domain (TLD) என்பது என்ன? 

மைய நிலை பெயரின் கடைசி பகுதி.  (com, org, edu, lk)

4. மின்னஞ்சல் ஒன்றை அனுப்பும் போது பயன்படுத்தும் முக்கிய பாகங்கள்?

*To - யாருக்கு அனுப்பப்படுகின்றது.     * Cc - (Carbon copy) மின்னஞ்சல் பிரதியை அனுப்புதல்.                                *Bcc -  (blind carbon copy) மின்னஞ்சல் முகவரியை மறைத்து பிரதியை அனுப்புதல்)                                                *subject - தலைப்பு.                                        *Body - முக்கிய விடயம்

5. மின்னஞ்சல் அனுப்ப பயன்படும் பிரபல சேவைகள்? 

Gmail, yahoo mail, out look (microsoft) , protonmail, zoho mail.

6. மின்னஞ்சல் வழியாக அனுப்பக் கூடிய கோப்புகள்?

•படங்கள் (png ,jpg)              •ஆவணங்கள் (pdf, docx) •வீடியோக்கள் (mp4),                                •zip கோப்புக்கள்

7. கணனி மென்பொருட்களின் வகைகள் எவை? 

1) செயல்பாட்டு மென்பொருள் (system software) windows, Linux, mac os, Bios      2) பயன்பாட்டு மென்பொருள் (application software) ms word, excel, photoshop)

8. கணனி மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் மொழிகள்? 

Python, Java, C, C++, PHP

9. கணனி நினைவகத்தின் வகைகள் எவை?               

1) முதன்மை நினைவகம் (primary memory) RAM , ROM.                                         2) துனை நினைவகம் (secondary memory) Harddisk, solid state drive, CD, DVD, USB flash drive, memory card.

10. Memory unit?                                          1024 bytes = 1 kb,                           .              1024 kb = 1mb.                                              1024 mb = 1gb,                                                1024 gb = 1Tb

11. ஒரு மின்னஞ்சல் முகவரியில் உள்ளடக்க கூடிய குறியீடுகள் எவை? 

(A-Z) , (a-z) , (0-9), (.) , (-), ( _ ), (+)

12. ஒரு மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்த முடியாத குறியீடுகள்?

(,) , ("), (>), (<), (:),(;), (/), ({}), (|)

13. மின்னஞ்சல் சேவையை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள்?

Google, yahoo, mirosoft

14. Microsoft வழங்கும் மின்னஞ்சல் சேவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது? Outlook mail (இதற்கு முன் hotmail என அழைக்கப்பட்டது)

15. மின்னஞ்சல் ஒன்றில் இனைக்க முடியாத கோப்புகள்? exe, dll, msi, bat, cmd, com

16. மின்னஞ்சல் ஒன்றில் அனுப்ப கூடிய ஒரு கோப்பின் அதி கூடிய அளவு? 25 mb

17. கணனி ஒன்றின் வன்பொருள் மற்றும் மென்பொருள் என்பனவற்றை முகாமை செய்யக்கூடியது?

பணி செயல் முறைமை ( operating system)

18. CPU என்பது என்ன? Central Processing Unit

19. RAM என்றால் என்ன? Random Access Memory

20. USB என்பதால் குறிப்பிடப்படுவது? Universal Serial Bus

21. கணனியின் உள்ளீட்டு சாதனங்கள்? Keyboard, mouse, microphone, webcam, barcode reader

22. வெளியீட்டு சாதனங்கள்? Monitor, printer, speaker, headphones, projector

23. Input மற்றும் output இரு தொழிற்பாட்டையும் செய்யும் நிறுவனங்கள்? Touch screen (தொடு திரை) fax machine

24. விசைப்பலகையில் உள்ள windows key யின் பயன்பாடுகள் என்ன? 

  • Windows key - startmenu
  • Windows+ D - destop யை மீண்டும் திறக்கும்
  • Windows+ E - my computer
  • Windows+L - கணனியை lock செய்யும்
  • Windows + R - run dialog box
  • Windows+ I - settings
  • Windows + tab - Task view
  • Windows+ M - Minimize
  • Windows+ shift+ S - screen shot (snip tool)
25. Ms word இல் ஒரு புதிய ஆவனத்தை எவ்வாறு உருவாக்குவது? File=>new (ctrl+N)

26. Ms word page orientation யை எவ்வாறு மாற்றலாம்? Layout -> orientation -> portriat or landscape

27. Ms word பக்கத்தின் அளவை எவ்வாறு மாற்றுவது? Layout -> Size

28. ஒரு letter பக்கத்தின் அளவு எவ்வளவு? (8.5×11 inch)

29. ஒரு A4 பக்கத்தின் அளவு?            (8.5× 11.69 inch)

30. மின்னஞ்சலில் Read only ஆவனத்தை அனுப்ப பொருத்தமான வடிவம் எது? PDF (Portable Document Format)

31. Ms word இல் புதிய பந்தியை உருவாக்க அழுத்த வேண்டியது? Enter

32. Ms word இல் புதிய வரியை உருவாக்க அழுத்த வேண்டியது?    Shift + enter

33. Ms word இல் F keyயின் செயற்பாடுகள்?

  • F1 - உதவி சாரளத்தை திறக்கும்(help)
  • F2 - உரையை நகர்த்த உதவும்          
  • (ctrl + f2 - print view)                            
  • F3 - Auto text                                              
  • (shift + f3 - case chang எழுத்து அகரத்தை மாற்றும்)
  • F4 - கடைசி செயலை மீண்டும் செய்யும்.                                                    
  • Alt + F4- wordயை மூடும்.
  • F5 - find and replace
  • F7 - எழுத்து பிழை மற்றும் இலக்கணத்தை சரி பார்க்கும்
  • F8 - தேர்வை விரிவாக்கும்.
  • F10- menu bar
  • F12- save as
34. Ms word இல் உள்ள shortcuts?
  • Ctrl + N - புதிய ஆவணத்தை திறக்கும்
  • Ctrl + o - ஏற்கனவே சேமித்த ஆவனத்தை திறக்கும்
  • Ctrl + s சேமிக்கும் (save)
  • Ctrl + p அச்சிடும் (print)
  • Ctrl + c - copy
  • Ctrl + v - paste
  • Ctrl + x - cut
  • Ctrl + z - undo
  • Ctrl + y - redo
  • Ctrl + B - bold
  • Ctrl + I - italic
  • Ctrl + u- underline
  • Ctrl+ f - find
  • Ctrl + H - find and replace
  • Ctrl + A - select all
  • Ctrl + E - center align
  • Ctrl + R - right align
  • Ctrl + L - left align
35. கணனி முறைவழியாக்கிகள் சில?
Intel core i3, i5,i7,i9/ xeon/ pentium/ celeron

36. கட்புல மற்றும் செவிப்புல தரவுகளை ஊடுகடத்துவதற்கு பயன்டுத்துவது? HDMI (HIGH DEFINITION MULTIMEDIA INTERFACE)

37. இலவசமான பணிசெயல் முறைமை? Ubuntu

38. IP முகவரி என்றால் என்ன? Internet protocol address (இது 0-225 வரையிலான இலக்கத்தை கொண்டு இருக்கும், புள்ளிகளால் பிரிக்கப்பட்ட நான்கு இலக்க தொகுதிகள் இருக்கும்)

39. பின்வருவன web browsers உதாரணம்? Google chrome, microsoft edge, opera, safari, mozilla firfox

40. பின்வருவன தேடல் பொறிக்கு (search engine) உதாரணம்?
Google, yahoo, Msn, bing

41.ms word இல் குறிப்பிட்ட ஒரு சொல்லை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் கருவி? Find

42. Ms word இல் trach changes கருவி எதற்காக பயன்படுத்தப்படகின்றது?
ஒரு ஆவணத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை மீளாய்வு திருத்தம் செய்வதற்கு

43. Ms word இல் section break கருவி எந்த tab இல் உள்ளது? Layout

44. Ms word இல் track changes எந்த ab இல் உள்ளது? Review

45. Ms excel ஒன்றில் formula ஒன்றை தட்டச்சு செய்ய முன் பயன்படுத்தப்படும் குறியீடு எது?  =குறியீடு

46. Ms excel இல் பயன்படுத்தப்படும் சமன்பாடுகள்?
  • = Sum (A1:A10) கூட்டுத்தொகை
  • =Average சராசரி கணக்கிடல்
  • = MIN சிறிய எண்னை கண்டறியும்
  • = MAX பெரிய எண்னை கண்டறியும்
  • = COUNT எண்கள் உள்ள செல்களின் எண்னிக்கையை கண்டறியும்
  • = Now தற்போதைய திகதி மற்றும் நேரத்தை இடும்
  • = Today இன்றைய திகதியை இடும்
  • = Vlookup செங்குத்தாக மதிப்பிடும்
  • =Hlookup கிடையாக மதிப்பிடும்
  • = Concat/ concateenate உரைகளை இனைக்கும்
47. Ms excel இல் பயன்படுத்தப்படும் குறியீடுகள்? 
  • = சமன், 
  • + கூட்டல், 
  • - கழித்தல், 
  • \ வகுத்தல், 
  • * பெருக்கல், 
  • ^ வர்க்கம் 2^³, 
  • % சதவீதம், 
  • > அதிகம்,
  • < குறைவு, 
  • >= அதிகம் அல்லது சமன்,
  • <= குறைவு அல்லது சமன்




Sunday, July 6, 2025

TAMIL GK FOR EXAMS

200 கேள்வி விடைகள் 

பொது அறிவு

1. 1931 உருவாக்கப்பட்ட இலங்கை அரச சபை கொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? 61 (50 தேர்தல் மூலம் 11 நியமனம் மூலம்)

2. சீங்கபூர் அமைச்சர் ஒருவர் சட்டரீதியற்ற முறையில் பரிசுபொருளை ஏற்றுக்கொண்டமையினால் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டார் அவர் யார்? எஸ் . ஈஸ்வரன்

3. தரமற்ற சேதனை பசளையினை சீனாவின் கிங்டாவோ சீவின் பயோடெக் எனும் சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்தமைக்காக கைது செய்யப்பட்டவர்? மகிந்தனந்த அளுத்கமகே (கரம்போர்ட் கொள்வனவு மோசடி காரணமாக மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது)

4.விவசாயிகளுக்கு சோள விதைகளை பகிர்ந்தளிப்பதில் மோசடி செய்தமைக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்? எஸ். எம் சந்திரசேன

5. இலஞ்ச ஊழல் ஆனைக்குழுவின் தொலைபேசி இலக்கம் என்ன? 1954

6. ஆசியாவின் வெள்ளி மணி என பெயரிப்பட்ட அரசியல் மேதை யார்? எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க

7. இலங்கையின் நியதி சட்ட விடுமுறை நாட்கள் statutory holiday எவை? பொசன் போயா தினம், சிங்கள தமிழ் புத்தாண்டு, தைப்பொங்கல், தேசிய சுதந்திர தினம், மே தினம்

8. பிரத்தானியாவின் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி பெண் யார்? உமா குமரன்

9. இலங்கையில் தென்மேற்குப் பருவக் காற்று வீசுவது எந்த காலப்பகுதியாகும்? மே - செப்ரெம்பர்

10. வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம்? அக்டோபர் - பெப்ரரி

11. இலங்கையின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 65610 சதுர கி.மீ (நிலப்பரப்பு- 64630 , உள் நீர் பரப்பு - 980)

12. இலங்கை கரையோரத்தில் இருந்து சமுத்திர "ஆள்புல கடல்" எல்லையின் தூரம்? 22.2km ,(12 கடல் மைல் , 1760 km நீளம், 532 000 பரப்பளவ்வு)

13. தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்பு  (SAARC) அனுசரனையுடன் நடாத்தப்படும் பல்கலைகழகம் எங்கு உள்ளது? நீயுடெல்லி (இந்தியா)

14. நீர்வாக்த்திற்கான பாராளமன்ற ஆனையாளர் எவ்வாறு அழைக்கப்படுகின்றார்? ஒம்புஸ்ட்மேன்

15. இலங்கை வரலாற்றில் அரச மரபுவழி வந்த முதலாவது இராணி யார்? அனுலா (அனுராதபுர இராட்சியம் கிமு 47-42)

16. இலங்கையை ஆட்சி செய்த பிற இராணிகள் யார்? லீலாவதி (பராக்கிரமபாகுவின் மனைவி) சுகலா (உருகுனை இராட்சியத்தின் ராணி) கல்யாணவதி (கலிங்க நாட்டு இளவரசி நிஸ்ஸங்க மல்லனின் மனைவி)

17. றொகிங்யா என அழைக்கப்படுபவர்கள் யார்? மிய்ன்மாரில் இருந்து வெளியேறிய அகதிகள்

18. தற்போதைய இலங்கையின் முதல் பெண் யார் (First lady) ? மல்லிகா திசாநாயக்க (Wife of preaident)

19. காலணித்துவ காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பொருளை இலங்கைக்கு திருப்பி கொடுத் நாடு? நெதர்லாந்து

20. பொலநறுவையின் பண்டைய பெயர்கள் எவை? ஜனநாத மங்கலம், புலஸ்தி நகரம், பாசறை நகரம், விஜராஜபுர

21. திபெத்தின் 14வது தலாய்லாமா யார்? டென்சின் கியாட்சோ (90 வது பிறந்த நாளை தர்மசாலாவில் கொண்டாடினார், இந்தியா சார்பாக கிரண் ரஜிஜீ, ராஜிவ் ரஞ்சன் மற்றும் கொலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் பங்கு பெற்றனர்)

22. தற்போது கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அமேரிக்க பிரதேசம் எது? டெக்சாஸ் (குவாட்லூப் நதியில் ஏற்பட்ட வெள்ளம்)

23. துரித மகாவலி திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட திட்டங்கள்? ரன்ரம்பே, விக்டோரியா, லுணுகம்வெகர

24. இலங்கையின் அரசியலமைப்பு சபையின் தவிசாளர் யார்? சபாநாயகர் (ஜகத் விக்கிரமரத்னே)

25. S W R D பண்டாரநாயக்காவினை கொன்ற பிக்கு யார்? தல்டுவே சோமராமா

26. உலகில் ஈரநிலங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை எது? ராம்சார் உடன்படிக்கை (1971 / 161 நாடுகள்)

27. உலகில் எத்தனை வீதம் ஈரநிலங்கள் உள்ளன? 6%

28. இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கல்வெட்டு எது? பொலநறுவை திம்புலாகல கல்வெட்டு (2 ஆம் நூற்றாண்டு, 45அடி நீளம் 18அடி உயரம், பிராமி எழுத்துக்கள், அனுராதபுர காலம்)

29. இலங்கையில் 7 பிரதமர்கள் மற்றும் 3 ஜனாதிபதிகளுக்கு சேவை செய்த இலங்கையின் புகழ்பெற்ற அண்மையில் இறந்த புகழ் பெற்ற பொது நிர்வாக அதிகாரி? தேசமான்ய பிராட்மேன் வீரக்கோன்

30. இலங்கையின் முதல் அரசியல் கட்சி? லங்கா சமசமாஜக் கட்சி (1935, ரொட்ஸ்கி இடதுசாரி கட்சி) (பிலிப் குணவர்தன, SA விக்கிரமசிங்க, N M பெரேரா என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது)

31. பூட்டான் நாட்டின் தலைநகரம் எது? திம்பு

32. இலங்கை குற்ற புலனாய்வு தினைக்களத்தின் புதிய பணிப்பாளர் யார்? ஷானி அபயசேகர

33. "The story of my experiments with truth" சத்தியசோதனை எனும் நூலை எழுதியவர்? மகாத்மா காந்தி

34. An historical relation of island ceylon எனும் புத்தகத்தை எழுதிய ஆங்கிலேயர்? ரோபர்ட் நோக்ஸ் (இலங்கையில் 20 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டவர்) 2 இராஜசிங்கனால் கைது செய்யப்பட்டார்)

35. இலங்கையில் இருந்து அமேரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது? 30%

36. இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது? 18%

37. The idea of justice எனும் நூலை எழுதியவர்? அமர்தியா சென்

38. நவீன பொதுவுடமை வாதத்தின் தந்தை? கார்ல் மார்க்ஸ்

39. ஒரே பாலின திருமணத்தை 2025 இல் அங்கீகரித்த நாடு எது? தாய்லாந்து

40. காங்கேசன் துறை துறைமுக்த்தின் அபிவிருத்திக்கு உதவும் நாடு? இந்தியா

41. இங்கிலாந்தின் லோரன்ஸ் ஒலிவர் விருதைப் பெற்ற இலங்கை நடிகர்? ஹிரான் அபேசேகர

42. G20 மாநாடு இடம்பெறப்போகும் இடம்? தென் ஆபிரிக்கா

43. 17 வது brics மாநாடு (2025) இடம்பெறப்போகும் இடம்? பிரேசில்

44. G77 மாநாடு இடம்பெறும் இடம்? இராக்

45. இலங்கை இறப்பர் செய்கை இடம் பெறும் பிரதேசங்கள்? கொழுப்பு , கம்பஹா, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை.

46. பண்டைய இலங்கையில் அறவிடப்பட்ட வரிகள்.
1. சொரம்பொர கல்வேட்டின் மூலம் போயா தினங்களில் வியாபாரம் செய்பவர்களிடம் எண்ணெய் வரி அறிவிடப்பட்டது.
2. குற்றவாளிகளை பிடித்து தரும் வரை உள்ளூரா தண்டப்பணம் " குருக தண்டம்" எனும் வரி அறவிடப்பட்டது.
3. தகபதி வரி குளங்களில் இருந்து நீர் பெறுவதற்காக அறவிடப்பட்டது.
4. போஜகபதி அரசனுடைய நிலத்தில் விவசாயம் செய்வதற்காக அறவிடப்பட்டுள்ளது.
5. மாத்ரிக்க மத்சயபாகய் எனும் வரி குளங்கள் கால்வாய்களில் மீன்பிடிப்பதற்கான வரி
6. மஹத்தித்த (மன்னார்) எனும் இடத்தில் இறக்குமதி தீர்வை வரிகளை அறவிடும் அதிகாரி மஹபத்துலத்த என அழைக்கப்பட்டார்
7. சேனைப் பயிற்செய்கைகாக அறவிடப்பட்ட வரி- கெதிஅட , கெடுகனக. (நிஸ்ஸங்கமல்லனால் நீக்கப்பட்டது)

47. இலங்கையில் நெல் பயிரிடப்படும் இரண்டு காலப்பகுதிகள் எவை? பெரும் போகம் (தென்மேற்கு பருவக்காற்று) (ஏப்ரல் முதல் செப்டம்பர்) மற்றும் சிறு போகம் (வடகீழ்பருவக்காற்று)  (அக்டோபர் முதல் மார்ச் வரை)

48. இலங்கையில் உள்ள காலநிலை வலயங்கள்? ஈர வலயம் 2500 மி.மீட்டருக்கு அதிகமான மழை
இடைவலயம் 1750 மி.மீ. முதல் 2500 மி.மீ. வரை மழை பெய்யும். 
உலர் வலயம் 1750 மி.மீ. க்குக் குறைவான மழை பெய்யும். 

49. இலங்கயில் அதிகம் நெல் பயிரிடப்படும மாவட்டங்கள்? குருனாகல் அம்பாறை அனுராதபுர் பொலநறுவை

50. கணிதவிலில் மடக்கையை அறிமுகம் செய்தவர்? ஜோன் நேப்பியர்

51. வட்டம் மற்றும் கோளத்தின் பரப்பளவு மற்றும் கணிதத்தில் பை யின் பயன்பாட்டை உருவாக்கியவர்? ஆர்க்கிமிடிஸ்

53. கணிதத்தில் முதலில் பூச்சியத்தினை பயன் படுத்தியவர்கள்? இந்தியா

54. 125000 ஆண்டுகளுக்கு முன் நியண்டதாரல் மனிதன் உருவாக்கிய கொழுப்பு தொழிற்சாலை எங்கு கண்டறியப்பட்டுள்ளது? ஜேர்மணியன் நீயூமார்க் நேர்டு பகுதியில்

55. இலங்கையின் பாராளுமன்றத்தை சுற்றி ஓடும் நதி? தியவன்ன நதி

56. இலங்கையின் முதலாவது ஜனாதிபதி யார்? வில்லியம் கோபல்லாவ

57. ஜப்பானின் பாராளமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது? டயட்
அமேரிக்கா - காங்கிரஸ் or செனட்
இந்தியா - லோக் சபா or ராஜ்ய சபா
சீனா - தேசிய மக்கள் காங்கிரஸ்
பிரான்ஷ் - தேசிய சபை
ரஷ்யா - பெடரேஷன் கவுன்சில்
இஸ்ரேல் - கெனெசெட் (Knesset)

58. இலங்கைக்கு கோப்பியை அறிமுகப்படுத்தியவர்கள்? அரேபியர்கள்

59. இலங்கைக்கு புகையிலையை அறிமுகப்படுத்தியவர்கள்? போர்த்துக்கேயர்

60. இலங்கை உலக வங்கியின் நாடுகள் வகைப்படுத்தலினுள் எவ்வகையில் வகைப்படுத்தப்படுகின்றது? குறைந்த நடுத்தர வருமான நாடு

61. இலங்கை எந்த நாட்டின் உதவியுடன் e tax முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது? கொரியா (KOICA) Korea INTERNATIONAL cooperation agency

62. இலங்கையின் தேசியக் கொடி? 
பச்சை - முஸ்லிம் , செம்மஞ்சள் - தமிழ்
சிவப்பு - சிங்கள்ம் , மஞ்சள் எல்லைக் கோடு - தேசிய ஒற்றுமை , வாளேந்திய சிங்கம் - நீதி வீரம் இறையாண்மை , 4 அரச இலைகள் - பௌத்தத்தின் நான்கு உன்னத தர்மங்கள் 1. அன்பு (மைத்ரீ) 2. மகிழ்ச்சி (முதிதா) 3. கருனை (கருனா)
4. சமத்தவம் (உபேக்கா)

63. இலங்கையின் தேசிய சின்னம்? 
சிங்கம்-  வீரம், கலசம்- சௌபாக்கியம், சந்திரன், சூரியன் - உலக நிலைப்பாடு , நெற்கதிர் - தன்னிறைவு செழிப்பு , தரம்சக்கரம் - தர்மமும் நீதியும், தாமரை மலர் - தூய்மை

64.உலகின் இளமையான ஜனாதிபதி இப்பிராகிம் டரோரே (புர்கின பாசோ)


65.குறைந்த வருமானமுடைய நாடுகளுக்கு உலக வங்கியால் வழங்கப்பட்ட வறுமைக் கோட்டின் அளவு - 3 USD


66.உலகில் அதிக இயற்கை வாயு கொள்வனவை கொண்ட நாடு? அமேரிக்கா


67.உக்கிரைன் நாட்டின் ஜனாதிபதி விளைடிமீர் செலன்ஸகி


68.அபிவிருத்தி தொடர்பான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனம் எத்தனை நிலையான அபிவிருத்தி இலக்குகளை கொண்டுள்ளது? 17 (2030 நிறைவேற்ற வேண்டியவை)


69.உலக மயமாதலின் காரணமாக உலக நாடுகள் ஒரு பொருளாதாரமாக மாற வேண்டும் என்று கூறிய அமைப்பு? உலக வியாபார ஸ்தாபனம்


70.இலங்கை வங்கியின் கிளைகள் உள்ள வெளிநாடுகள்? 

Maldives, Seychelles, India, and the UK


71.ஆசியாவில் இலஞ்ச ஊழல் அற்ற நாடு? சிங்கப்பூர்


72.உலகில் இலஞ்ச ஊழல் அற்ற நாடு? டென்மார்க்


73.Euro நாணயத்தை பயன்படுத்தாத ஜரோப்பிய ஒன்றிய நாடுகள்?

Bulgaria, the Czech Republic, Denmark, Hungary, Poland, Romania, and Sweden.


74.ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடு? ஜக்கிய ராட்சியம்


75.பிரித்தானியா ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியமை எவ்வாறு அழைக்கப்படும்? Brexit (british exit)


76.NAVIC செய்மதி தொடர்பாடல் அமைப்பு எந்த நாட்டுக்கு உரியது? இந்தியா


77.இலங்கையில் இறுதியா மரணதண்டனை 1976 J M சந்திரதாச (வெலிக்கடை சிறை)   என்பவருக்கே மரணதண்டனை  நிறைவேற்றபட்டது


78.ஓரின திருமனத்தை அங்கீகரித்த முதல் நாடு - நெதர்லாந்து இறுதியா அங்கிகரித்தது தாய்லாந்து


79.இலங்கை கடற்கரையின் நீளம்- 1620 km


80.இலங்கையின் வரவு செலவு திட்டத்தின் படி 

கல்வி 285 billion


81.இலங்கை வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகை எவ்வளவு? செலவு - வருமானம் Rs. 7,190 billion - Rs 4,990 billion = Rs. 2,200 billion



82. அன்மையில் விபத்துக்குள்ளான விமானம் எவ்வகையை சேர்ந்தது? போயிங் ட்ரீம்லைனர் 787


83. அன்மையில் விப்த்துக்குள்ளான விமானம் எது? Air india 171


84. அன்மையில் இந்தியாவின் எப்பிரதேசத்தில் விமானவிபத்து இடம்பெற்றது? அகமதாபாத் குஜராத் மாநிலம்


85. 2028 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் என்பன எங்கு நடை பெறும் ? லோஷ் எஞ்சல்ஸ் அமேரிக்கா [2024 பிரான்ஸ்]


86. அடுத்த குளிர்கால ஒலிம்பிக் எங்கு நடைபெறும்? இத்தாலி


89. இலங்கையில் காடு சூழப்பட்டுள்ள நிலப்பகுதி 29.91%

90. இலங்கையின் எழுத்தறிவு வீதம் எவ்வளவு? 92%

91.இலங்கையின் கணணி அறிவு வீதம் எவ்வளவு? 39%

92. யுத்தமும் சமாதானமும் நூல்லை எழுதியவர்? லீயோ டோல்ஸ்டோய்

93. Air india விபத்தில் உயிர் தப்பியவரின் பெயர்? விஸ்வகுமார் ரமேஸ்

94. இலங்கையின் வருமானத்தில் வரி வருமானத்தின் பங்கு? 13.7%

95. இலங்கைக்கு சமமான நாணய மதிப்பை கொண்ட நாடு? பாக்கிஸ்தான்

96. இலங்கையின் முதலாவது நிதி அமைச்சர்? R k சண்முகம் செட்டி

97. சர்வதேச சனத்தொகை தினம்? யூலை 11

98. தற்போதைய சபாநயகர்? ஜகத் விக்கிரமரத்தின

99. இலங்கையின் இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்ட யாப்பு? கோல்புறுக் கமரன் Sir Edward Barnesஆளுனராக இருந்த காலம்

100. கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு கொண்ட முதல் திரைப்படம்? ரேகாவா

101. இலங்கையின் முதல் கலர் திரைப்படம்? ரன்முத்துவ

102. Light of asia எனும் நூலை எழுதியவர்? எட்வின் அர்னோல்ட்

103. இடைக்கால சிங்கள கலைகள் என்ற நூலை எழுதியவர்? ஆனந்த குமார சுவாமி

104. இலங்கையில் செயறக்கை நுன்னறிவை ஒரு கற்கையாக அறிமுகம் செய்த பல்கலைகழகம்? மொரட்டுவ பல்கலைகழகம்

105. நோய் தடுப்பு ஊசியை கண்டறிந்தவர்? லூயிஸ் பாஸ்டர்

106. ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள நிறங்கள்? நீலம் - ஒசியானிக் கறுப்பு - ஆபிரிக்கா சிவப்பு - அமேரிக்கா பச்சை ஜரோப்பா மஞ்சள்- ஆசியா

107. 1815 கண்டி ஒப்பந்தத்தில் கண்டி சார்பாக கையேழுத்திட்டவர்கள்? பிலிமதலாவ எகலப்பொல ரத்வத்த (தமிழில் கையேழுத்திட்டவர்)

108. இலங்கையின் முதலாவது செயற்கை கோள்? ராவனா 1 (2019)

109. இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி? 1. பம்பரகந்த 2. தியலூம 

110. ஒரிகாமி கலை எந்த நாட்டுக்கு உரியது? ஜப்பான்

111. அல் ஜசிரா (Al jazzera) தொலைகாட்சி எந்த நாட்டில் செயற்படுகின்றது? கட்டார்

112. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்? Dr. நந்தலால் வீரசிங்க

113.பரீட்சை தினைகளத்தின் ஆனையாளர்? A.K.S. இந்திகா குமாரி லியானகே

114. இலங்கையின் மிக நீளமான புகையிரதப் மேம்பாலம்? மாத்தறை - பெலி அத்த

115. சர்க்கரவர்த்திகளின் மயானம் என்று அழைக்கப்படும் நாடு? ஆப்கானிஸ்தான்

116. இலங்கையில் வாக்குரிமையின் வயது 21 இல் இருந்து 18 ஆக எந்த ஆண்டில் மாற்றப்பட்டது? 1959 (1960 பாராளுமன்ற தேர்தலில் அது பயன்படுத்தப்பட்டது)

117. இலங்கையின் தேசிய பாதுகாப்பு தினம் டிசம்பர் 26

118. கண்னியமான வேலை (decent work) என்பதை உருவாக்கிய ஜ நா அமைப்பு எது? ILO சர்வதேச உழைப்பாளர் அமைப்பு 


119. பிரித்தானியரது காலத்தில் கட்டப்பட்ட இலங்கையின் பழைமையான சிறை எது? போகம்பர சிறைச்சாலை 1876 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் ஆணையாளர் என்.ஆர். செளண்டர்ஸ் என்பவரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இது ஆசியாவிலேயே மிக நீளமான கட்டிடம் ஆகும், அது பிரிக்கப்பட்ட பிரிவுகள் இல்லாமல் ஒரே தளத்தில் கட்டப்பட்டுள்ளது.


120.அரச வர்த்தமானியை வெளியிடும் திணைக்களம் எது? இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம் ஆகும். இது 1802 ஆம் ஆண்டு முதல் வர்த்தமானியை வெளியிட்டு வருகிறது. 


121. What is a TIN number? A Taxpayer Identification Number (TIN) is issued by the Inland Revenue Department (IRD) of Sri Lanka to register your business as a taxpayer. It is used to keep track of its taxpayers and optimise the process of tax compliance.


122. இறைவரி தினைக்களத்தின் ஆனையாளர்? Rukdevi Fernando ருக்தேவி பெர்னாண்டோ 39 ஆனையாளர்


123. இலங்கை தாமைரை கோபுரத்தின் உயரம்? 356 meters (1,168 feet). தெற்காசியாவின் உயரமான கட்டடம்.


124. சூரிய தொகுதியில் பச்சை கிரக்கம் என அழைக்கப்படும் கிரகம்? யுரேனஸ்


125. இலங்கையில் அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் யார்? பண்டுகாபயன் 70 வருடங்கள் அனுராதபுர இராட்சியம்


126. நில அளவைத்தினைக்களம் பிரித்தானியரால் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. [1800.]


127. இலங்கையின் அதி உச்ச பணவீக்கமான 69.8% எந்த ஆண்டில் ஏற்பட்டது? 2022 செப்டம்பர்


128. 2025 இல் புதிய வரியை அறிமுகம் செய்த அரபு நாடு எது? ஜக்கிய அரபு இராட்டியம்


129. அமேசன் காட்டின் பெரும்பகுதி பரவியுள்ள நாடு? பிரேசில்


130. 2024 இல் இலங்கைக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டும் மசாலாப் பொருட்கள் மசாலாப் பொருட்கள் எவை? மிளகு மற்றும் இலவங்கப்பட்டை.


131. இலங்கையில் 2024 அதிகம் ஏற்றுமதி செய்யப்பட் பொருள்? ஆடைகள் (அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது எரிபொருள்)

132. அன்மையில் எந்த ஜரோப்பிய நாடு பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக விடுமுறை நாட்களை குறைத்தது? பிரான்ஸ்

133.  Eff இன் விரிவாக்கம்? Exteded fund facility

134. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இலங்கை தமிழரான கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

135.டெங்கு நோயை ஏற்படுத்தும் நுளம்பு வகை எது? ஏடீஸ் கை நுளம்பு


136.2024 இல் அதிகமான டெங்கு பரவல் மேல் மாகாணம் கொழும்பு மாவட்டத்தில் இடம் பெற்றது.


137.இலங்கையின் மெழுகு சிலை கண்காட்சி எங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது? கண்டி எஹெலேபொல வலவ்வவி


138. 2025 henley passport index இலங்கை எத்தனையாவது இடம் பெற்றுள்ளது?

91 வது இடம் 42 நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படுகின்றது.


139. 2025 henley passport index இல் முதலிடத்தில் உள்ள நாடு எது? சிங்கப்பூர் 193 நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படுகின்றது.


140. இஸ்ரோ மற்றும் நாசா இனைந்து ஏவிய அதி நவீன செயற்கை கோளின் பெயர் என்ன? நிசார்


141. இலங்கையின் முதல் மெய்நிகர் நகரம் எது? கண்டி


142. தெற்காசியாவில் சிறப்புமிக்க ஒருங்கினைந்த சுற்றுலா விடுதி எது? City of dreams (john keells & melco resorts)


143. அமேரிக்கா விதித்த 50% வரி தொடர்பாக உலக வர்தக அமைப்பிடம் ஆலோசனை கேட்ட நாடு எது? பிரேசில்


144. சர்வதேச பழங்குடி மக்கள் தினம்? ஆகஸ்ட் 9


145. உலக மனிதாபிமான தினம்? அகஸ்ட் 19


146. இலங்கை சீனாவின் முதலாவது ஒப்பந்தம் எது? இரப்பர் அரிசி ஒப்பந்தம் 1952


147. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் எப்போது இடம் பெற்றது? 1962 இந்திய வம்சாவழி இலங்கையரின் குடியுரிமை பற்றிய ஒப்பந்தம்.


148. கச்சைதீவு ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டது? 1976 சிறாமாவோ மற்றும் இந்திரா காந்தி


149. சர்வதேச தேதிக் கோடு எந்த சமூத்திரத்தின்னூடாக செல்கின்றது? பசுபிக் சமுத்திரம்


150. இலங்கை சிங்கள முஸ்லிம் கலவரம் எந்த ஆண்டில் இடம் பெற்றது? 1915


151.2024 மனித அபிவிருத்தி சுட்டெண்னில் முதலாவதாக உள்ள நாடு? சுவிஸ்சலாந்து


152. தகவலறியும் சட்டம் எந்த திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது? 19 ஆம் திருத்தம் (2015 இல் உருவாக்கப்பட்டு 2016 இல் அமுலுக்கு வந்தது)


153. IMF இன் பணிப்பாளரான கிறிஸ்டினா ஜோர்ஜீவா எந்த நாட்டை சேர்ந்தவர்? பல்கேரியா


154. 2025 மரணதண்டனையை இல்லாது ஒழித்த முதல் ஆபிரிக்க நாடு? சிம்பாவே


155. அண்மையில் காலமான இந்தியாவின் 14 வது பிரதமர் யார்? மன்மோகன் சிங்


156. இராணுவ சட்டத்தை தன்னிச்சையாக அமுல்படுத்தியமையால் தனது ஜனாதிபதியை பதவி நீக்கிய நாடு? தென்கொரியா (யுன் சுன் இயால்)


157. முதியோர்கள் அதிகம் உள்ள நாடு? தென்கொரியா


158. புகையிலை பாவனையை முற்றாக தடை செய்த நாடு? நியூசிலாந்து


157. இலங்கையின் நீர் மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்? விமல சுரேந்திர


158. மெக்சிகோ வளைகுடாவை எல்லையாக கொண்ட நாடு? அமேரிக்கா , கியூபா, மெக்சிகோ


159. பெண்களுக்கான றக்பி உலககிண்ணம் நடைபெற போகும் நாடு? இஙகிலாந்து


160. இலங்கையில் முன்னாள் ஐனாதிபதி செய்த குற்றங்களுக்காக கைது செய்யமுடியும் என கூறும் யாப்பு திருத்தம்? 19 ஆம் திருத்தம் 35(1)


161. இலங்கை அரசியல் யாப்பில் இது வரை எத்தனை திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன? 21 திருத்தங்கள்


162. அமேரிக்காவின் பிரபல வான் பாதுகாப்பு முறை? தாட் (thaad)

ட்ரியம் russia


163. உலகில் மிக நீண்ட சத்தி வாய்ந்த சுனாமி தடுப்பு சுவர் எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது? ஜப்பான் (395km)


164. இலங்கையின் பழைய பாராளுமன்றம் பாவனையிலிருந்து விடுபட்ட வருடம்? 1982 ஏப்ரல் 29


165. இலங்கை நிர்வாக சங்கத்தினர் அண்மையில் அனுஷ்டித்த மாநாடு? 41


166. இலங்கையின் இயற்கை திரவப்படுத்தப்பட்ட எரிவாயு மின்சார நிலையம் எப் பிரதேசத்தில் அமைந்துள்ளது? கெரவலப்பிட்டிய


167. அரச சட்டங்களுக்கு ஏற்ப பதிவு செய்யப்படாத சமூக ஊடகங்களுக்கு தடை விதித்த நாடு? நேபாளம் 26 சமூக ஊடகங்கள் [gen Z போராட்டத்தை தொடர்ந்து தடை நீக்கப்பட்டது]


168. அன்மையில் பொலிஸ் எத்தினையாவது பொலிஸ் தினத்தை கொண்டாடியது?159 (சட்டத்தை பேனுவோம் சமாதானத்தை போற்றுவோம்)


169. இலங்கையில் ஜஸ் போதை பொருள் தயாரிக்க பயன்படும் இராயனம் 50000 kg எப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? மித்தெனிய தோராயாய


170. அன்மையில் ஜன்திபதி முல்லை தீவில் தொடங்கி வைத்த நிர்மாணப்பணி எது? வட்டுவாகல் பாலம்


171. WADA என்பது எதனுடன் தொடர்புடையது? உலக ஊக்க மருந்து தடுப்பு மையம்


172. பூகம்ப அதிர்வால் கடும் பாதிப்புக்குள்ளான ஆப்கானிஸ்தானின் மாகாணம்? பன்ஞ்ஸ்சிர் , நனகார்


173. அமேரிக்கா ஜப்பான் மீது எவ்வாண்டில் அனுகுண்டு தாக்குதலை மேற்கொண்டது? 1945 Aug 6 ஹிரோசிமா (little boy), 1945 Aug 9 நாகசாகி (fat man) [B -29 விமானம்] ப்ரட் ட்ரூமன் அமேரிக்க ஜனாதிபதி.


174. SCO shangai cooperation organization இல் புதிதாக இனைந்த அங்கத்தவர்கள்? ஈரான், பெலாரஸ்


175. Maryburne WCC இன் தலைவர்? குமார் சங்கக்கார


176. BIMSTEC அமைப்பின் செயலாளராக இருந்த இலங்கையர்? சுமித நகந்தல


177. அன்மையின் இலங்கையில் 74 வது அண்டு நிறைவை கொண்டாடும் கட்சி எது? இலங்கை சுதந்திரக் கட்சி (1951 sep 2)


178. உலகின் முதல் டிரில்லியனராக மாறவுள்ள நபர் யார்? எலான் மஸ்க்


179. பெருங்குடல் புற்று நோய்க்கான எதிர்ப்பு மருந்தை கண்டறிந்ததாக கூறும் நாடு எது? ரஸ்யா


180. அடுத்த முழு சந்திர கிரகனம் எப்போது இடம் பெறும்? 2026 march 2 or 4


181. தற்போது ஏற்பட்ட அரிய சந்திர கிரகன நிகழ்வு எவ்வளவு நேரத்திற்கு இடம் பெற்றது? 82 min


182. நாசாவினால் வெற்றிகிரக உயிர்களின் தடம் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் எது? செவ்வாய்


183. இலங்கை ஐனாதிபதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்கும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? 1986 ஆம் அண்டு 4 இலக்க ஐனாதிபதி உரிமைகள் சட்டம் (ஜே அர் ஜெயவர்தன ஆட்சிக்காலம்)


184. இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை தடுக்கும் சட்ட மூலம் எத்தனை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது? President entitlement repal act no 18 of 2025

ஆதரவு 151, எதிர்ப்பு -1, வாக்களிக்காதவர் - 73


185. அன்மையில் அமேரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட அமேரிக்க குடியரசு கட்சியின் தீவிர ஆதரவாளர் யார்? சார்லி கிர்க்


186. உலகிலே நீண்ட ஆயுளை கொண்டவர்கள் வாழும் நாடு எது? ஜப்பான் (100 வயதிற்கு மேற்பட்ட 1 இலட்சம் பேர் உள்ளனர் அதில் 88% பெண்கள், அதிக வயதான பெண் 114 ஷிகேகோ ககாவா, ஆண் 111 கியோடகா மிசுனோ)


187. இலங்கையில் clean srilanka திட்டத்தின் கீழ் 60 வருடங்களின் பின் திருத்தப்படும் பேருந்து நிலையம் எது? புறக்கோட்டை பேருந்து நிலையம், 425 மில்லியன், 1964 இல் நிர்மாணிக்கப்பட்டது.


188. நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி இராஜினாமா செய்ததை தொடர்ந்து தற்போது தற்காலிக பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்? சுசிலா கார்கி (நேபாளத்தின் முதல் பெண் பிரதமர்)


189. உலக திறன் தரவரிசை 2025 இல் முதலிடத்தில் உள்ள நாடு எது? சுவிட்சர்லாந்து


190. மெட்டா நிறுவனத்தின் ஸ்தாபகர் யார்? மார்க் சக்கபேர்க்


191. ரிவிதனவி என்பது எதனுடன் தொடர்பு கொண்டது? சூரிய படலை மின்சார பூங்கா


192. உமா ஓயா திட்டத்தில் உட்படும் இடங்கள்? பதுளை மொனராகலை அம்பாந்தோட்டை


193. உமா ஓயா திட்டத்தில் உட்பட்ட அனைக்கட்டுக்கள்? புல்பொல அணைக்கட்டு, டயரபா அணைக்கட்டு


194. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இடம் பெறும் நாடு? ஜக்கிய அரபு இராட்சியம்


195. தற்போது இருக்கும் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடர் பிரேரணை இலக்கம்? 57/1 (60 வது கூட்டத்தொடர்)


196. மிகப்பெரிய கால்வாய் செயற்கை நதியை உருவாக்கும் தெற்காசிய நாடு? ஆப்கானிஸ்தான்


197. இந்திய அரசின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் துறைமுகம் எது? பருத்தி துறை


198. அமேரிக்காவின் பாதுகாப்பு துறை எப்பெயரில் மாற்றப்பட்டுள்ளது? போர் துறை


199. மரியான அகழி உள்ள இடம்? பசுபிக் சமூத்திரம்


200. செழுமை குறியீட்டை அறிமுகம் செய்த நிறுவனம்? இலங்கை மத்திய வங்கி





ஒரு பொருள் பல சொற்கள்

  பல பொருள் ஒரு சொற்கள் 1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல் 2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம் 3. அரண்- மதில்,...