Wednesday, October 1, 2025

ஒரு பொருள் பல சொற்கள்

 பல பொருள் ஒரு சொற்கள்

1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல்

2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம்

3. அரண்- மதில், கோட்டை, காவல், அழகு

4. அரி- திருமால், குதிரை, சிங்கம், வண்டு, வெட்டுதல்

5. அளி- அன்பு, வண்டு, மது, குளிர்ச்சி, கொடுத்தல்

6. உடு- விண்மீன், அகழி, அம்பு, ஆடு, உடுத்தல்

7. உரு- வடிவம், மந்திர எண், நிறம், அட்டை, சகடம்

8. உவளகம்- மதில், உப்பளம், குளம், பள்ளம்

9. ஏமம்- பொன், விபூதி, சுகம், அகந்தை, மயக்கம், காவல்

10. ஓதி - ஞானம், பூனை, ஓந்தி, மலை, கூந்தல்

11. கயம்- குளம், ஆழம், கேடு, யானை, அகழி

12. கடகம் - கூடை, கிம்புரி, கேடகம், கைவளை, யானைக்கூட்டம், வட்டம்

13. கஞ்சம் - தாமரை, கைத்தாளம், அப்பம், கைமணி, அமிர்தம், வெண்கலம்

14. கடம்- அருநெறி, காடு, குடம், நண்டு, பாண்டம், யானைமதம்

15. கவி- பாட்டு, புலவன், குரங்கு, சுக்கிரன், சூரியன்

16. கந்தம்- பொறி, கூட்டம், வாசம்

17. களி- களிமண், மகிழ்ச்சி, மயக்கம், ஒருவகை உணவு

18. குடி- குடித்தல், வீடு, குடியானவன், குடும்பம், மருத நிலத்து ஊர்

19. கோள்- கொழு, தீது, புறங்கூறல், கவர்தல், நிமித்தம்

20. சங்கம்- ஒரு நிதி, சங்கு, நெற்றி, புலவர்

21. சேய்- இளமை, சிவப்பு, தூரம், மகன், மனை, மூங்கில்

22. திங்கள்- ஒரு தினம், மாதம், சந்திரன்

23. நாகம் - யானை, குரங்கு, பாம்பு

24. நேமி- கடல், சக்கரம், தேருருள், பூமி, மோதிரம், வட்டம்

25. படி– சம்பளம், ஒப்பு, நாழி

26. மால்- விஷ்ணு, கருமை, பெருமை, மயக்கம், காற்று

27. வேழம்- கரும்பு, நாணல், மூங்கில், யானை

28.


1. அத்தன் - ஈன்றோன், பிதா, தாதை, அச்சன், தந்தை, அப்பன்

2. அந்தணர்- வேதியர், மறையவர், பூசுரர், பிராமணர், விப்பரர்

3. ஆசிரியன்- ஆசான், உபாத்தியாயன், குரவன், தேசிகன்

4. 

ஒரு பொருள் பல சொற்கள்

  பல பொருள் ஒரு சொற்கள் 1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல் 2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம் 3. அரண்- மதில்,...